சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

இடக்கை – ஒரு பக்க கதை

Go down

Sticky இடக்கை – ஒரு பக்க கதை

Post by rammalar on Thu 16 Aug 2018 - 15:16


‘புதுசா கடை திறந்திருக்கான். சின்ன கடைதான்.
சில்லறை வியாபாரிகளுக்குத்தான் வாய்ப்புக்
கொடுக்கணும்…’ என்று எண்ணிய அதே
முகுந்தன்தான்… ‘ச்சே… இனிமேல் அந்தக் கடைப்
பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது’ என்று
முடிவெடுத்துவிட்டான்.



பின்னே? வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை
அனுப்ப கவர் வாங்க வந்தால்… இடது கையால்
கடைக்காரன் கவர் எடுத்துக் கொடுக்கிறான்.
யாருக்குத்தான் கோபம் வராது?



அம்மாவிடம் சொன்னபோது, ‘‘அடப் போடா,
இதுல எல்லாமா சகுனம் பார்ப்பாங்க? உன் திறமைக்கு
கண்டிப்பா வேலை கிடைக்கும்…’’ – என்றாள்
ஆறுதலாக.



மதிய சாப்பாட்டு நேரம். வீட்டு வாசலில் குரல்.
கடைக்காரன்தான். ‘‘தம்பி… காலையில உங்க
பர்ஸை கடையிலயே விட்டுட்டீங்க. அதுல உங்க
போட்டோவும் அட்ரஸும் இருந்துச்சு.

சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போறப்ப கண்டு பிடிச்சு
வந்தேன்…’’ – என்றபடி அதே இடக்கையால்
கொடுத்தான்.



அப்போதுதான் ஊன்றிப் பார்த்தான் முகுந்தன்.
முழுக்கைச் சட்டைக்குள் மறைந்திருந்த வலக்கரம்
உடம்போடு ஒட்டித் தொங்கிக் கொண்டிருந்தது.
பிறவிக் குறைபாடோ?



கடைக்காரன் போய்விட்டான். பாவம்… அவன் வேறு
எந்தக் கையில் கொடுப்பான்? முகுந்தனுக்குள்
மனமாற்றம். அன்றிலிருந்து சின்ன குண்டூசி
வாங்குவதென்றாலும் அந்தச் சின்னக் கடையைத்தான்
தேடிப் போகிறான்.

————————

கே.எம்.சம்சுதீன்
நன்றி- குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum