சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Today at 14:28

» சிரி... சிரி...
by rammalar Today at 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Today at 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Today at 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Yesterday at 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Yesterday at 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Yesterday at 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Yesterday at 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Yesterday at 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Yesterday at 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Yesterday at 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Yesterday at 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
by பானுஷபானா Sat 9 Mar 2019 - 13:25

» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
by rammalar Fri 8 Mar 2019 - 0:23

» மகளிர் தினம் வாழ்த்துக்கள்
by rammalar Fri 8 Mar 2019 - 0:20

» 17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
by rammalar Thu 7 Mar 2019 - 23:58

» மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி
by சே.குமார் Mon 4 Mar 2019 - 16:34

» பல்சுவை- இணையத்தில் ரசித்தவை-1
by rammalar Sun 3 Mar 2019 - 20:26

» வாழ்த்த வயதில்லை எனபதால், தலைவரை தாழத்தி பேசுவார்...!!
by rammalar Sun 3 Mar 2019 - 20:09

» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
by rammalar Sat 2 Mar 2019 - 15:10

» எஸ்.எம்.எஸ். - கவிதை
by பானுஷபானா Fri 1 Mar 2019 - 15:24

» கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!
by rammalar Wed 27 Feb 2019 - 14:34

» கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி!
by rammalar Wed 27 Feb 2019 - 14:24

» கூந்தல் கீற்று! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:20

» அம்மா! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:19

.

கடி ஜோக்ஸ்

Go down

Sticky கடி ஜோக்ஸ்

Post by ராகவா sri on Thu 16 Aug 2018 - 20:20

நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.

நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.

-***-


நண்பர் 1 : என் - பையனுக்கு ராஜா-ன்னு பெயர் வெச்சது தப்பாப் போச்சு 

நண்பர் 2 : ஏன் என்ன ஆச்சு ? 

நண்பர் 1 : எப்பவும் (உடம்பில்) படையுடன் இருக்கான்

-***-
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 119
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: கடி ஜோக்ஸ்

Post by ராகவா sri on Thu 16 Aug 2018 - 20:20

நீதிபதி : பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.

குற்றவாளி : ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.

-***-


நீதிபதி : 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'

குற்றவாளி : ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி?'

-***-
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 119
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: கடி ஜோக்ஸ்

Post by ராகவா sri on Thu 16 Aug 2018 - 20:21

ஆசிரியர் : ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??

மாணவன் : ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 119
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: கடி ஜோக்ஸ்

Post by ராகவா sri on Thu 16 Aug 2018 - 20:22

பையன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?

அம்மா : விமலா டா...

பையன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்.... 

-***-
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 119
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: கடி ஜோக்ஸ்

Post by ராகவா sri on Thu 16 Aug 2018 - 20:22

சுரேஷ் : பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்...

ரமேஷ் : "காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்...'

-***-
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 119
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: கடி ஜோக்ஸ்

Post by ராகவா sri on Thu 16 Aug 2018 - 20:22

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 119
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: கடி ஜோக்ஸ்

Post by ராகவா sri on Thu 16 Aug 2018 - 20:23

காதலன் : உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்.. 

காதலி : ஏன் டார்லிங்..? 

காதலன் : திருப்பிக் கொடுக்கறதே இல்லியே

-***-
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 119
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum