சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by பானுஷபானா Yesterday at 9:47

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Wed 20 Feb 2019 - 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Wed 20 Feb 2019 - 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்

Go down

Sticky நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்

Post by rammalar on Sun 19 Aug 2018 - 11:11




நேதாஜி, கணவருடன் அனிதா போஸ்.
------------------------------------

புதுடெல்லி:

இந்திய தேசிய ராணுவம் என்ற போராளிகள் பட்டாளத்தை 
உருவாக்கி, இந்திய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய 
போராட்டத்தை நடத்தி, வெள்ளையர் அரசுக்கு சிம்ம 
சொப்பனமாக திகழ்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். 

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் இருந்து 
வெளியேறி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா வழியாக 
ஜெர்மனி சென்ற சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டிஷ் 
ராணுவத்தை எதிர்த்து போரிட்ட ஜெர்மனி படைகளுடன் 
சேர்ந்து இந்திய விடுதலைக்காக போராடினார்.

1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி போர் விமானத்தில் 
ஜப்பான் நோக்கி அவர் சென்றுக்கொண்டிருந்த போது, 
கோளாறு காரணமாக அந்த விமானம் மலை மீது மோதி 
விபத்துக்குள்ளான சம்பவத்தில், நேதாஜி பலியாகி 
விட்டதாக கருதப்படுகிறது. 

நேதாஜியின் அஸ்தி ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் 
உள்ள ரென்கோஜி ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
அது நேதாஜியின் அஸ்தி தானா? என்பதை இந்திய அரசு இன்னும் 
அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாத நிலையில் நேதாஜியின் 
அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என 
மத்திய அரசுக்கு அவரது மகள் அனிதா போஸ் பலமுறை கடிதம் 
எழுதியுள்ளார்.
-
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்ததாக நம்பப்படும் 
நேதாஜியின் 73-வது ஆண்டு நினைவுதினம் நேற்று 
அனுசரிக்கப்பட்டது.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நேதாஜியின் 
மகள் அனிதா போஸ், ‘தாய்நாடான இந்தியாவுக்கு வர 
வேண்டும் என என்னுடைய தந்தை மிகவும் ஆசைப்பட்டார். 
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது ஆசை நிறைவேறாமல் 
போனது.

எனினும், சுதந்திர இந்தியாவை அவரது அஸ்தியாவது தொட்டுப் 
பார்க்க வேண்டும். அப்போதுதான் அவரது ஆசை பூர்த்தி 
அடையும். மிக தீவிரமான இந்து பக்தராக இருந்த அவரது உடலின் 
மிச்சத்தை கங்கை ஆற்றில் கரைக்க வேண்டியது அவசியம்.

எனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை ஜப்பானில் 
இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க 
வேண்டும் என்ற எனது பழைய கோரிக்கையை அவரது 
73-வது நினைவு தினமான இன்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்’ 
என குறிப்பிட்டார். 
-
-----------------------

மாலைமலர
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum