சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தண்டனை - கவிதை
by rammalar Today at 7:52

» » ஏப்ரல் மாதம் திருப்பதிக்
by rammalar Today at 7:49

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by rammalar Today at 7:31

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by rammalar Today at 7:24

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by rammalar Today at 7:05

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Fri 22 Mar 2019 - 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Fri 22 Mar 2019 - 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Fri 22 Mar 2019 - 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Fri 22 Mar 2019 - 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Fri 22 Mar 2019 - 6:28

» இணைய வெளியினிலே...
by rammalar Thu 21 Mar 2019 - 18:33

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி

Go down

Sticky அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நாளை முதல், 'நீட்' பயிற்சி

Post by rammalar on Sun 19 Aug 2018 - 11:28
சென்னை:
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வு 
தொடர்பான கற்பித்தல் பயிற்சி, சென்னையில், 
நாளை துவங்குகிறது.

இலவச பயிற்சி : பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ 
படிப்பில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 
இதற்கு, தனியார் பள்ளி மாணவர்கள், தனியார் 
நிறுவனங்களில் சிறப்பு பயிற்சி பெற்று விடுகின்றனர்.

ஆனால், அரசு பள்ளி மாணவர்களால், லட்சக்கணக்கில் 
பணம் செலுத்தி, தனியாரிடம் பயிற்சி பெற முடியாது.
எனவே, அரசு பள்ளி மாணவர்களும், பிளஸ் 2 முடித்த பின், 
மருத்துவ கல்வியில் சேர்வதற்கு, இலவச பயிற்சி அளிக்கும்
திட்டம், 2017ல் துவக்கப்பட்டது.

இந்த ஆண்டு, அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், 
முன்னதாகவே, நீட் பயிற்சியை துவங்க, பள்ளி கல்வித்துறை 
திட்டமிட்டு உள்ளது.

மண்டல வாரியாக மையம் ; 
முதற்கட்டமாக, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தில் உள்ள, 
சைதன்யா உள்ளிட்ட சில தனியார் நிறுவனங்கள் வழியாக, 
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, நீட் தேர்வு கற்பித்தல் 
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியை, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் 
செங்கோட்டையன், சென்னை, சத்யபாமா பல்கலையில், 
நாளை துவங்கி வைக்கிறார்.

முதற்கட்டமாக, 20 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் 
அழைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி தரப்பட உள்ளது.
பயிற்சி பெறும் ஆசிரியர்கள், தங்கள் மாவட்டங்களுக்கு 
சென்று, மண்டல வாரியாக அமைக்கப்படும், நீட் பயிற்சி 
மையங்களில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
-
----------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15137
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum