சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

சங்கிலியும் சுடலையாண்டியும்!

Go down

Sticky சங்கிலியும் சுடலையாண்டியும்!

Post by rammalar on Tue 28 Aug 2018 - 15:48


என் வயது, 65; பள்ளியில், 7ம் வகுப்பு படித்த போது நடந்த
சம்பவம் இது! அன்று தான் பள்ளியின் முதல் நாள்!
மாணவர்களின் பெயரை கேட்டார் கணக்கு ஆசிரியர்.


வரிசையாக எழுந்து, சொல்லிக் கொண்டிருந்தோம்.
என் அருகே இருந்த மாணவன், பெயரை சொல்லி
அமர்ந்ததும், ‘பேரு என்னன்னு சொன்ன…’ என ஆசிரியர்
திரும்ப கேட்டார். அவன், ‘சங்கிலி…’ என்றான்.


‘பேரு நல்லாவே இல்லப்பா… 15 ரூபாய் செலவை பாக்காம,
‘கெஜட்டில்’ பெயரை மாத்திக்கோ…’ என்றதும், அவன்
தலைகுனிந்தான்.


நான்கு மாதங்களுக்குப் பின்-

ஒரு நாள் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த கணக்கு ஆசிரியர்,
‘சங்கிலி… உனக்கு, ஒன்பதாம் வாய்ப்பாடு தெரியுமா…’ என்று
கேட்டார், ‘சார்… இனிமே, சங்கிலின்னு கூப்பிடாதீங்க;
இப்போ என் பெயர் சரவணன், ‘கெஜட்’டில் மாத்திட்டேன்’
என்றான்.


‘அப்படியா ரொம்ப சந்தோஷம்…’ என்ற ஆசிரியரிடம்,
‘நீங்க சொன்னபடி, பெயரை மாத்திக்கிட்டேன். நீங்க
எப்போ சார், உங்க பெயரை மாத்திக்கப் போறீங்க…’ என்று
திருப்பிக் கேட்டதும், ஆசிரியர் திகைத்து நின்றார்.


பொங்கி வந்த சிரிப்பை, நாங்கள் கஷ்டப்பட்டு அடக்கிக்
கொண்டோம். அந்த ஆசிரியர் பெயர், சுடலையாண்டி!

————–
– கு.கணேசன், காஞ்சிபுரம்.
சிறுவர்மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: சங்கிலியும் சுடலையாண்டியும்!

Post by பானுஷபானா on Thu 30 Aug 2018 - 13:06

ஹா ஹா அருமை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16777
மதிப்பீடுகள் : 2180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum