சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by பானுஷபானா Yesterday at 9:47

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Wed 20 Feb 2019 - 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Wed 20 Feb 2019 - 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

ஒரு நிமிடக் கதை: தயக்கம்

Go down

Sticky ஒரு நிமிடக் கதை: தயக்கம்

Post by rammalar on Sun 16 Sep 2018 - 11:27



-

‘ 
காலையில் அலுவலகம் வந்து தன் இருக்கையில் 
அமரும்வரை ராஜன் தெளிவாகத்தான் இருந்தான். 

தன் அறையின் கண்ணாடி தடுப்புக்கு வெளியே ராணி 
தாண்டிப்போகும் போது அவன் கவனம் சிதறத் 
தொடங்கியது.

“சே.. என்ன இது.. அவளைப் பார்த்ததும் திரும்பி அதே 
எண் ணம்!” என்று சலித்துக் கொண் டான்.

இரண்டு நாட்களாகவே மனதுக் குள் ராஜன் புழுங்கிக் 
கொண்டு தான் இருந்தான். இந்த விஷயத் தைப் பற்றி
ராணியிடம் எப்படி பேசுவது என்று. 
ராணி எப்படி எடுத்துக் கொள்வாளோ என்ற பயம் 
அவனுக்கு சங்கடத்தைக் கொடுத்தது.

உடன் பணிபுரியும் அசோக் கிடம் கேட்டபோது
, “சங்கடப்படாம இந்த விஷயத்தைப் பத்தி அவ கிட்ட 
கேட்டுடு” என்றான்.

“என்ன இருந்தாலும் நமக்கு கீழே வேலை பாக்கறவ 
கிட்டே போய் இதை கேக்குறது எனக்கு சங்கடமா இருக்கு.”

“போடா, இதுக்கெல்லாம் கவுர வம் பார்த்தா ஆகாதுடா” 
என்றான் அசோக்.

உணவு நேரத்தில் எதேச்சை யாக ராணியை நேருக்கு 
நேராக பார்த்துவிட்டான் ராஜன்.

“ராணி.. நீ தப்பா நெனச்சுக் கலைன்னா..” என்று தயங்கித்
தயங்கி ஆரம்பித்தான்.

“சொல்லுங்க சார்” என்றாள் ராணி.

“வந்து.. .. ஆயிரம் ரூபாய்க்கு நூறு ரூபா நோட்டா இருந்தா
கொடேன்.. என்கிட்டே எல்லாம் பழைய ஐநூறு ரூபா நோட்டா
இருக்கு.. பாங்க்ல போய் மாத்தலாம்னா ஒரே கூட்டமா 
இருக்கு. அதான்.”

“அதுக்கென்ன சார். இப்பவே வாங்கிக்கோங்க” என்று 
பர்ஸை திறந்தாள் வட்டிக்குப் பணம் கொடுக்கும் துப்புரவுத்
தொழிலாளி ராணி.
-
---------------------
எம்.விக்னேஷ்
தி இந்து

குறிப்பு: 19-11-2016 ல் வந்த கதை (ஆயிரம் ரூபாய் புழக்கத்தில்
இருந்த காலம்,,,!!)
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum