சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

» இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 18:58

» இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!
by rammalar Fri 7 Sep 2018 - 18:56

» ரஜினி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகிறது
by rammalar Fri 7 Sep 2018 - 18:55

.

அஜாக்கிரதை – ஒரு பக்க கதை

Go down

Sticky அஜாக்கிரதை – ஒரு பக்க கதை

Post by rammalar on Sun 16 Sep 2018 - 11:28
‘‘இப்படியா கதவைத் திறந்து வச்சிட்டு தூங்கறது ?
எவனாவது உள்ளே நுழைஞ்சி எதையாவது தூக்கிட்டுப்
போனா தெரியும்!’’

‘‘கொஞ்சம் கூட அறிவு இல்லை உனக்கு? பீரோவை
பூட்டிட்டு சாவியை அதிலேயே விட்டுட்டே..
உன் அஜாக்கிரதை எங்கே போய் முடியுமோ தெரியலை!’’

‘‘என்ன இது … ஜன்னல் திறந்திருக்கு? பக்கத்தில் இருக்கற
டேபிளில் செல்போனை வச்சிருக்கே.. ஜன்னல் வழியா
எவன் வேணும்னாலும் ஈசியா எடுக்கலாம் .
கொஞ்சம் கூட பொறுப்புஇல்லை! என்ன ஜென்மமோ
தெரியலை…’’

‘‘பின்பக்கக் கதவை சாத்தி இருக்கே…
ஆனா தாழ்ப்பாள் போடலை!’’

‘‘என்னடி? நான் பாட்டுக்கு கத்திக்கிட்டு இருக்கேன்,
நீ பேசாமே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம் ?
வாயைத் திறந்து பேசேன் !’’ கபாலியின் கூச்சலுக்கு
நிதானமாக பதில் சொன்னாள் கௌரி…

‘‘இதெல்லாம், மத்தவங்க நீ இப்போ சொன்னியே
அதுமாதிரி ஜாக்கிரதையா இல்லாததால, நீ தூக்கிட்டு
வந்ததுங்க. என் அஜாக்கிரதையால் எல்லாம் போனால்
எனக்கு சந்தோஷம்தான் . முதலில் உன் தொழிலை மாத்து.
வெளியில சொல்லிக்கற மாதிரி கௌரவமா ஏதாவது
தொழிலைச் செய். அப்புறம் நான் ஜாக்கிரதையா
இருக்கேன்!’’

————————————

சிவாஜி
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14402
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum