சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Go down

Sticky தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by rammalar on Thu 20 Sep 2018 - 11:44

பாலிவுட் நடிகர்கள் பலர் கோலிவுட்டில் அறிமுகமாகி 
அசத்திக்கொண்டிருக்கிறார்கள்.
-
வட இந்திய சினிமா, தென்னிந்திய சினிமா என்பது மாறி, 
தற்போது `இந்திய சினிமா' என்ற மாபெரும் கூட்டணி
உருவாகிவருகிறது. 

அதாவது, வட இந்திய நடிகர்கள் தென்னிந்தியப் படங்களிலும், 
தென்னிந்திய நடிகர்கள் இந்திப் படங்களிலும் நடிப்பது 
சகஜமாகிவிட்டது. அதற்கு, துல்கர் சல்மான் நடித்த
`கர்வான்' எனும் இந்திப் படமும், தமிழில் அனுராக் காஷ்யப்
நடித்த `இமைக்கா நொடிகள்' திரைப்படமும் சிறந்த 
உதாரணங்களாக இருக்க, தற்போது பல பாலிவுட் நட்சத்திரங்கள் 
தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள். 
அவர்களின் பட்டியல் இதோ! 
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by rammalar on Thu 20 Sep 2018 - 11:45



நஸ்ருதீன் ஷா :



2000-ம் ஆண்டு வெளிவந்த `ஹே ராம்' படத்தில் மகாத்மா காந்தியாக 
நமக்கு அறிமுகமானவர், நஸ்ருதீன் ஷா. இப்படம் தமிழ் மற்றும் 
இந்தி மொழியில் வெளிவந்தது. 

தற்போது அறிமுக இயக்குநர் பிரகாஷ் தேவராஜ் படத்தின் 
மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இதில் இவருக்கு வில்லன் 
கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் 
தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by rammalar on Thu 20 Sep 2018 - 11:48

சோனம் கபூர்
--------------------

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by rammalar on Thu 20 Sep 2018 - 11:48

சோனம் கபூர் மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும்
`தி சோயா ஃபேக்டர்' எனும் திரைப்படம் தமிழ், மலையாளம், 
தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் 
வெளிவரவிருக்கிறது. 

இப்படம் `சோயா' எனும் ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த 
ஒரு பெண், இந்திய கிரிக்கெட் அணியைச் சந்திக்கிறார். 

அதன் பின் அவர் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதுதான் 
கதை. 2008-ம் ஆண்டு அகுஜா சௌஹான் எனும் எழுத்தாளர்
`தி சோயா ஃபேக்டர்' கதையைப் புத்தகமாக 
வெளியிட்டிருக்கிறார். 

இப்படம் தென்னிந்திய ரசிகர்களையும் முன்னிலைப்படுத்தி 
எடுக்கப்பட்டு வருகிறது என்பதால், சோனம் கபூருக்கு 
ஜோடியாக துல்கர் சல்மானைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 
-
---------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by rammalar on Thu 20 Sep 2018 - 11:50

விவேக் ஓபராய். 
-



தட்ஸ் மை ஃபிரெண்டு ஃபார் யூ ' விவேகம் படம் முழுக்க
இவருக்கு இது தான் வசனம். ஆம், விவேக் ஓபராய் மீண்டும் 
தென்னிந்திய படங்களில் நடிக்கயிருக்கிறார். 

பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமாகும் `லூசிஃபர்' எனும் 
படத்தில் மலையாள ரசிகர்களுக்கு அறிமுகமாகவிருக்கிறார், 
விவேக் ஓபராய். 

இப்படத்தில் மஞ்சு வாரியார் மற்றும் டொவினோ தாமஸ் 
ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 
ஆண்டனி பெரம்பவூர் தயாரிக்கும் இப்படம், க்ரைம் திரில்லராக 
உருவாகவிருக்கிறது. 

இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்பது 
குறிப்பிடத்தக்கது. 
-
-------------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum