சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்

Go down

Sticky பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்

Post by rammalar on Thu 20 Sep 2018 - 11:53





பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ள கேப்டன் ராஜு (68), 
கடந்த ஜூன் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒமனுக்கு 
விமானத்தில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு திடீர் 
மாரடைப்பு ஏற்பட்டது. 

உடனே மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில் அவரை 
அனுமதித்தனர். முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு தீவிர 
சிகிச்சைக்காக கொச்சிக்கு உறவினர்களால் அழைத்து 
செல்லப்பட்டார் ராஜு.

மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கேப்டன் ராஜு 
பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று 
அதிகாலையில் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு 
மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்ததார். 

மறைந்த கேப்டன் ராஜுவுக்கு பிரமிளா என்ற மனைவியும், 
ரவிராஜ் என்ற மகனும் உள்ளனர். 

கேப்டன் ராஜு, ராணுவத்தில் பணிபுரிந்தவர். 
ராணுவ பணியில் ஓய்வு பெற்ற பின்பு கடந்த 1981-ம் ஆண்டு 
'ரக்தம்' என்ற மலையாள படம் மூலம் திரையுலகில் 
நுழைந்தார். தொடர்ந்து ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் 
என பல்வேறு இந்திய மொழிப் படங்களில் நடித்து வந்தார். 

மலையாளத்தில் ஒரு வடக்கன் வீரகதா, சி.ஐ.டி.மூசா 
உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன்
நடித்துள்ளார். தமிழில் தர்மத்தின் தலைவன், சூரசம்ஹாரம், 
ஜல்லிகட்டு, சின்னப்பதாஸ், ஜீவா மற்றும் ராஜகுமாரன், 
வேலுசாமி உள்பட பல படங்களில் குணசித்திர வேடத்தில் 
நடித்துள்ளார். 

கேப்டன் ராஜூ மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் 
பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
அவரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.
-
------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum