சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்

Go down

Sticky டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்

Post by rammalar on Sat 29 Sep 2018 - 11:07


-

ரஷ்யாவின் கரஸ்நோடர் பகுதியை சேர்ந்தவர் 
நடாலியா பக்சேவா (43). இவரது கணவர் டிமிட்ரி பக்சேவா 
ஆகியோர் கடந்த 18 ஆண்டுகளாக மனிதர்களை கொன்று 
தின்று வந்து உள்ளனர்.

நடாலியா பக்சேவா, தனது கணவருடன் சேர்ந்து கடந்த 
18 வருடங்களாக மனிதர்களை கொன்று, உணவாக சமைத்து 
உண்டு வந்துள்ளனர். 

35 வயதான அவரது கணவர் டிமிட்ரி பக்சேவா 'டெவில்' என்றும் 
அழைக்கப்படுவார். அவர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அவரையும் நடாலியா பக்சேவா 
கொலை செய்து சமைத்து சாப்பிட்டு உள்ளார்.

போலீசார் தம்பதியின் சமையலறையில் 'உறைந்த மனித 
எஞ்சியுள்ள உடல் பாகங்களை' கண்டெடுத்து உள்ளனர். 

இதனையடுத்தே இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.
நடாலியா பக்சேவா வீட்டில் அவர் கைது செய்யப்பட்ட போது 
அங்கு ஏழு கொள்கலன்களில் மனித உடல் பாகங்கள் மனித 
தோல்கள் 19 இருந்தது.

நடாலியா பக்சேவா கொன்று குவித்த 30 நபர்களையும் அவர் 
ஆன்லைன் டேட்டிங் வலைதளத்தின் மூலம் வரவைத்து 
கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
---------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum