சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொய் சொல்லி…(கவிதை)
by பானுஷபானா Wed 17 Oct 2018 - 13:28

» தலைமுறை இடைவேளை
by பானுஷபானா Tue 16 Oct 2018 - 15:35

» கிறுக்கல்கள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:58

» இரு கண்ணில் மதுவெதற்கு..?
by rammalar Sun 14 Oct 2018 - 19:56

» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு
by rammalar Sun 14 Oct 2018 - 19:54

» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…! – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:52

» பருவங்களை உடுத்துபவள் – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» காதலைச் சொல்வதற்கு…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:50

» மாநகரத்தின் அகதிகள்
by rammalar Sun 14 Oct 2018 - 19:48

» ரசனை - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:47

» முரண்பாடு – கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:46

» அப்போதுதான்…(கவிதை)
by rammalar Sun 14 Oct 2018 - 19:45

» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன!
by rammalar Sun 14 Oct 2018 - 19:43

» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:42

» மருதாணிப் பூக்கள் - கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:41

» வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை
by rammalar Sun 14 Oct 2018 - 19:40

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:37

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:36

» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..!
by rammalar Sun 14 Oct 2018 - 19:34

» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...!!
by rammalar Sun 14 Oct 2018 - 19:30

» துன்பம் வரும் வேளையில சிரிங்க….!
by rammalar Sun 14 Oct 2018 - 19:29

» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்
by rammalar Sun 14 Oct 2018 - 19:28

» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…!!
by சே.குமார் Thu 11 Oct 2018 - 16:24

» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)
by சே.குமார் Wed 10 Oct 2018 - 16:30

» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...!
by சே.குமார் Wed 10 Oct 2018 - 10:42

» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா
by சே.குமார் Tue 9 Oct 2018 - 12:01

» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...
by சே.குமார் Mon 8 Oct 2018 - 9:41

» சினிமா விமர்சனம் : 96
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை
by சே.குமார் Sun 7 Oct 2018 - 9:36

» அனுஷ்காகிட்டேதான் கத்துக்கணுமாம்...!
by rammalar Sat 6 Oct 2018 - 19:45

» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..?
by rammalar Sat 6 Oct 2018 - 19:42

» காஸ்ட்லியான புது ஷூ…!!
by rammalar Sat 6 Oct 2018 - 19:41

» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:35

» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..!
by rammalar Sat 6 Oct 2018 - 18:34

» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…!!
by rammalar Sat 6 Oct 2018 - 18:32

.

கால்களால் கார் ஓட்டும் பெண்ணுக்கு கேரளாவில் 'டிரைவிங் லைசென்ஸ்'

Go down

Sticky கால்களால் கார் ஓட்டும் பெண்ணுக்கு கேரளாவில் 'டிரைவிங் லைசென்ஸ்'

Post by rammalar on Sat 29 Sep 2018 - 11:10



திருவனந்தபுரம், 
நாட்டிலேயே முதன்முறையாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த 
மாற்றுத்திறனாளி பெண், கால் மூலம் கார் ஓட்டி, 'டிரைவிங் 
லைசென்ஸ்' பெற உள்ளார்.

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜிலுமோல் மரிய தாமஸ், 26. 
மாற்றுத்திறனாளியான இவருக்கு, கைகள் இல்லை.
இருந்தாலும், தன் விடாமுயற்சியால், கால் மூலம் கார் ஓட்ட 
கற்றுக் கொண்டார். 

சாதாரண மனிதரைப் போலவே, மிக எளிதாக கார் ஓட்டுகிறார். 
ஜிலுமோலுக்கு, அவர் நண்பர்கள் கார் வாங்கித் தந்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், 'டிரைவிங் லைசென்ஸ்' கேட்டு, 
இடுக்கியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 
ஜிலுமோல் மரிய தாமஸ் விண்ணப்பித்தார்.'

மோட்டார் வாகன சட்டப்படி, கால் மூலம் வாகனம் ஓட்டுவது 
குற்றம். அவ்வாறு ஓட்டுவோருக்கு, 'டிரைவிங் லைசென்ஸ்' 
வழங்க முடியாது' எனக் கூறி, அவரது விண்ணப்பத்தை, வட்டார 
போக்குவரத்து அலுவலர் நிராகரித்தார்.

இதையடுத்து, 'டிரைவிங் லைசென்ஸ்' வழங்கக் கோரி, 
கேரள மாநில உயர் நீதிமன்றத்தில், ஜிலுமோல் மரிய தாமஸ் 
மனு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 
கடந்த மாதம், ஜிலுமோல் மரிய தாமசின் விண்ணப்பத்தை 
ஏற்று, 'டிரைவிங் லைசென்ஸ்' வழங்கும்படி, வட்டார 
போக்குவரத்து அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.

சமீபத்தில், வாகன சோதனை ஓட்டத்தில், அவர் பங்கேற்றார். 
அப்போது அவர், கால் மூலம் கார் ஓட்டியது, பலரையும் 
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஜிலுமோலுக்கு, அடுத்த வாரம், 
ஓட்டுனர் பயிற்சி உரிமம் அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து, அவர் கூறியதாவது:
இந்தியாவிலேயே, முதன்முறையாக, கால் மூலம் கார் ஓட்டி,
'டிரைவிங் லைசென்ஸ்' பெறுவது, மிகுந்த மகிழ்ச்சி 
அளிக்கிறது. என் கனவு, தற்போது நினைவாகி உள்ளது. 
ஆதரவளித்த நண்பர்களுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14471
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum