சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நான் ரசித்த சினிமா செய்திகள் & திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 15:30

» பயனுள்ள தகவல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 12:09

» வெற்றி ஒன்றும் எட்டாக்கனி அல்ல...!!
by rammalar Sun 24 Mar 2019 - 13:01

» எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
by rammalar Sun 24 Mar 2019 - 12:47

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar Sun 24 Mar 2019 - 12:43

» வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!
by rammalar Sun 24 Mar 2019 - 12:39

» இணைய வெளியினிலே...
by rammalar Sun 24 Mar 2019 - 12:34

» உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
by rammalar Sun 24 Mar 2019 - 12:27

» உணவு பழக்கம் பழமொழி வடிவில்
by rammalar Sun 24 Mar 2019 - 12:16

» தண்டனை - கவிதை
by rammalar Sun 24 Mar 2019 - 7:52

» » ஏப்ரல் மாதம் திருப்பதிக்
by rammalar Sun 24 Mar 2019 - 7:49

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by rammalar Sun 24 Mar 2019 - 7:31

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by rammalar Sun 24 Mar 2019 - 7:24

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by rammalar Sun 24 Mar 2019 - 7:05

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Fri 22 Mar 2019 - 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Fri 22 Mar 2019 - 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Fri 22 Mar 2019 - 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Fri 22 Mar 2019 - 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Fri 22 Mar 2019 - 6:28

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

.

வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை

Go down

Sticky வலைதள விபரீத விளையாட்டு!- கவிதை

Post by rammalar on Sun 14 Oct 2018 - 19:40
எங்கே போகிறோம்
எதை நாம் தேடுகிறோம்…
இதயங்கள் விற்று
இயந்திரம் வாங்கிடவா…
உறவுகள் உதறி
தனிமையில் வருந்திடவா!

நேரத்தை, துாரத்தை
குறைத்திட நினைத்தும்
வலைதள மயக்கத்தில்
வாழ்வை தொலைக்கிறோம்!

இணையதளம் இன்று
இளைஞர்கள் சிறையா…
எப்போதும் இதிலே
மூழ்குவது முறையா…

சுகமாய் இருந்திட
சுமைகளை சுமக்கிறோம்
வலைதள வலையில்
வசமாய் சிக்குகிறோம்!

மொபைலில் அடிமையாய்
சிறைபட்டு போகிறோம்
மரண குழிக்குள்
தெரிந்தே நீந்துகிறோம்!

நீதி கதைகளை
போதிக்க மறந்ததால்
நீல வலைகள் இங்கு
நீளமாய் நீள்கின்றன!

பாச மழையை
பொழிய மறந்ததால்
மழலையின் மனங்கள்
வெறுப்பில் துடிக்கின்றன!

உதடுகள் பேசினால் தான்
உறவும் வளரும்
விரல்களால் தடவினால்
வேதனைகளே மிஞ்சும்!

பாசத்தை துறந்து
பட்டங்கள் வாங்குகிறான்
நேசத்தை இழந்து
பதவிகள் பெறுகிறான்!

எறும்புகள் கடித்தாலே
துடித்திடும் தாய் மனம்
இரும்புகள் கிழிப்பதை
எப்படி தாங்கிடும்!

ஓரடி உயரம் நாம்
தாண்டிட பயந்தவள்
மாடியில் உச்சியில்
மரண தாவலை தாங்கிடுமா…

பேசாத உறவுகள்
இருப்பதினால் தான்
மொபைலோடு பிள்ளைகள்
பேசிடத் துடிக்கின்றனர்!

கைகோர்த்து அணைக்க
பெற்றவர் மறப்பதால்
கைபேசி பிடித்து
கனவில் மிதக்கிறது!

அறிவியல் குற்றமா
அவசரம் குற்றமா
பெற்றவர் குற்றமா
பிள்ளைகள் குற்றமா…

கவனிக்க மறந்தால்
பிள்ளைகள் பாவம்…
கண்காணிக்க மறந்தால்
பிள்ளைகள் செய்யும் பாவம்!

—————————-
டாக்டர் வடுகம் சிவகுமார்,
சென்னை.
வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15159
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum