சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» மனசு : முருகன் என் காதலன்
by சே.குமார் Today at 16:46

» பொல்லாத புணர்ப்பு தோஷம் போக்கி பூரிப்பான திருமண வாழ்க்கை தரும் தைப்பூச விரதம்!
by rammalar Yesterday at 22:07

» கடனை கட்டு, இல்லைன்னா வெளிநாட்டுக்கு ஓடிப்போ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:47

» ஆண்களுக்கான பதிவு ...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:46

» பொம்பளைங்களை அழ வைக்காதீங்க. நல்லாவே இருக்கமாட்டீங்க''
by rammalar Sat 19 Jan 2019 - 16:45

» பிறக்கும்போதே கொடியோடு பிறந்தவன்...!!
by rammalar Sat 19 Jan 2019 - 16:43

» சிலைகளோட வேல்யூ இப்பதான் தெரிஞ்சுதாம்..!
by rammalar Sat 19 Jan 2019 - 16:42

» கொத்தனார் சூடி
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» கூட்டணி பேச்சுக்கு மிரட்டல் வருதாம்…!
by rammalar Sat 19 Jan 2019 - 16:41

» சரக்கு போக்குவரத்து சேவைக்கு 'டிரோன்' அனுமதி
by rammalar Sat 19 Jan 2019 - 7:23

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Sat 19 Jan 2019 - 7:22

» வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்த 24 மணிநேரத்தில் 'ரீஃபண்ட்' : விரைவில் அறிமுகம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:21

» 24 மணிநேரம் கெடு: ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத
by rammalar Sat 19 Jan 2019 - 7:20

» எம்.ஜி.ஆர்., நாணயம் இன்று வெளியீடு
by rammalar Sat 19 Jan 2019 - 7:18

» சபரிமலை புரட்சிக்கான இடமல்ல: ரவிசங்கர்ஜி
by rammalar Sat 19 Jan 2019 - 7:17

» வாட்ஸ் ஆப்' மூலம் விவாகரத்து; நாக்பூர் நீதிமன்றத்தில் புதுமை
by rammalar Sat 19 Jan 2019 - 7:15

» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
by rammalar Sat 19 Jan 2019 - 7:09

» ஜெட்லி விரைவில் குணமடைய ராகுல் வாழ்த்து
by rammalar Sat 19 Jan 2019 - 7:07

» சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா திடீர் நீக்கம் மத்திய அரசு உத்தரவு
by rammalar Sat 19 Jan 2019 - 7:06

» அமெரிக்க வாழ் இந்தியர்கள் 3 முக்கிய பதவிகளில் நியமனம்
by rammalar Sat 19 Jan 2019 - 7:05

» ரூபே கார்டு மூலம் கதர் துணி ஷாப்பிங் செய்த மோடி
by rammalar Sat 19 Jan 2019 - 7:04

» தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி
by rammalar Sat 19 Jan 2019 - 7:03

» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
by rammalar Sat 19 Jan 2019 - 7:02

» சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
by rammalar Sat 19 Jan 2019 - 7:00

» மின் வாகன சார்ஜ் மையங்கள் ‘பெல்’ நிறுவனம் அமைக்கிறது
by rammalar Sat 19 Jan 2019 - 6:59

» எண்ணூர் துறைமுகம்-மாமல்லபுரம் இடையே வெளிவட்ட சாலை அமைக்க ஜப்பான் ரூ.3,420 கோடி கடன் -டெல்லியில் ஒப்ப
by rammalar Sat 19 Jan 2019 - 6:58

» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
by rammalar Sat 19 Jan 2019 - 6:57

» வண்ணாரப்பேட்டை-டி.எம்.எஸ். இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
by rammalar Sat 19 Jan 2019 - 6:56

» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
by rammalar Fri 18 Jan 2019 - 5:43

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Thu 17 Jan 2019 - 17:25

» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...!!
by rammalar Thu 17 Jan 2019 - 17:22

» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...!!
by rammalar Thu 17 Jan 2019 - 17:17

» மழைப்பறவை - கவிதை
by rammalar Thu 17 Jan 2019 - 17:08

» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி!
by rammalar Thu 17 Jan 2019 - 16:53

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Thu 17 Jan 2019 - 11:38

.

கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி

Go down

Sticky கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி

Post by rammalar on Mon 22 Oct 2018 - 4:38


-
கவுகாத்தி: 
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் 
போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 
அபார வெற்றி பெற்றது. . 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் 
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. 

முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடந்தது. 
இந்திய அணியில் ரிஷாப் பன்ட் அறிமுகமாகினார். 
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒஷானே தாமஸ், 
சந்தர்பால் ஹேம்ராஜ் அறிமுகமாகினர். 'டாஸ்' வென்ற இந்திய 
அணி கேப்டன் விராத் கோஹ்லி 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பாவெல், சந்தர்பால் ஹேம்ராஜ் 
ஜோடி துவக்கம் தந்தது. முகமது ஷமி 'வேகத்தில்' 
சந்தர்பால் ஹேம்ராஜ் (9) போல்டானார். பொறுப்பாக ஆடிய 
பாவெல் அரைசதமடித்தார். 

இவர், 51 ரன்னில் கலீல் அகமதுவிடம் சரணடைந்தார். 
மார்லன் சாமுவேல்ஸ் (0) ஏமாற்றினார். ஷாய் ஹோப் (32), 
ராவ்மன் பாவெல் (22) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய 
ஹெட்மயர் (106) சதமடித்தார். கேப்டன் ஹோல்டர் (38) 
ஓரளவு கைகொடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 322 ரன்கள் 
எடுத்தது. பிஷூ (22), ரோச் (26) அவுட்டாகாமல் இருந்தனர். 
இந்தியா சார்பில் சகால் 3, ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் 
கைப்பற்றினர்.

முதல் ஒருநாள் போட்டியில் ஹெட்மயர் சதம் கடந்து 
கைகொடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 322 ரன்கள் 
குவித்தது.இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக 
நிர்ணயிக்கப்பட்டது.

கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்

323 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய இந்திய 
அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் 
களமிறங்கினர். தவான் 4 ரன்களில் அவுட் ஆனார். 

பின்னர் கேப்டன் கோஹ்லியுடன் இணைந்த ரோகித் அதிரடியாக 
விளையாட இருவரும் சதம் விளாசினர். 

கேப்டன் விராத் கோஹ்லி 140 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
இறுதியில் 42.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 
326 ரன்களை எட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

ரோஹித் சர்மா 152 ரன்களுடனும்,ராயுடு 22 ரன்களுடன் 
ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
-
-------------------------------------
dinamalar
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14837
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum