சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இன்று கந்த சஷ்டி !
by rammalar Tue 13 Nov 2018 - 11:31

» திருச்சீரலைவாய்'
by rammalar Tue 13 Nov 2018 - 11:21

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by rammalar Tue 13 Nov 2018 - 11:20

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by rammalar Tue 13 Nov 2018 - 11:18

» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்...! - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -
by ராகவா sri Fri 9 Nov 2018 - 17:15

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Fri 9 Nov 2018 - 17:12

» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
by rammalar Fri 9 Nov 2018 - 10:30

» விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'
by rammalar Fri 9 Nov 2018 - 10:24

» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
by rammalar Fri 9 Nov 2018 - 10:22

» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா
by rammalar Fri 9 Nov 2018 - 10:21

» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்
by rammalar Fri 9 Nov 2018 - 10:19

» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்
by rammalar Fri 9 Nov 2018 - 10:17

» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை
by rammalar Fri 9 Nov 2018 - 10:13

» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து
by rammalar Fri 9 Nov 2018 - 10:12

» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?
by rammalar Fri 9 Nov 2018 - 10:12

» டைரக்டராகும் நடிகர் விஷால்
by rammalar Fri 9 Nov 2018 - 5:29

» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்
by rammalar Fri 9 Nov 2018 - 5:27

» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி
by rammalar Fri 9 Nov 2018 - 5:25

» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ
by rammalar Fri 9 Nov 2018 - 5:23

» பல்சுவை - தொடர்பதிவு
by rammalar Thu 8 Nov 2018 - 17:44

» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7
by rammalar Wed 7 Nov 2018 - 10:17

» வெற்றிக்கு அடிப்படை
by rammalar Wed 7 Nov 2018 - 5:41

» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்
by rammalar Wed 7 Nov 2018 - 5:40

» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:
by rammalar Wed 7 Nov 2018 - 5:03

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by rammalar Wed 7 Nov 2018 - 4:58

» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்
by rammalar Wed 7 Nov 2018 - 4:56

» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…!
by rammalar Tue 6 Nov 2018 - 15:35

» தேங்காய்பழம் இல்லியாம்ணே…!!
by rammalar Tue 6 Nov 2018 - 15:35

» வயது- ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:32

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:31

» வாடிக்கை – ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:31

» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…!!
by rammalar Tue 6 Nov 2018 - 15:29

» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்!
by rammalar Tue 6 Nov 2018 - 7:50

» இணையத்தில் ரசித்தவை...பல்சுவை
by rammalar Sat 3 Nov 2018 - 15:45

» அழகிய வண்ணப்பறவைகள்
by rammalar Sat 3 Nov 2018 - 15:31

.

வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு

Go down

Sticky வடகிழக்கு பருவமழை அக்.26 -இல் தொடங்க வாய்ப்பு

Post by rammalar on Mon 22 Oct 2018 - 5:13

22nd October 2018 03:24 AM | தினமணி
--------------------------------------

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 26 -ஆம் தேதி 
தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது என்று சென்னை 
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை 
கூறியது:

தாய்லாந்து மற்றும் வளைகுடா பகுதியில் நிலவிய காற்றழுத்த
தாழ்வு பகுதி தற்போது வடக்கு அந்தமான் கடல் மற்றும் 
அதையொட்டிய மியான்மர் பகுதியில் நிலை கொண்டுள்ளது. 

இது வடக்கு நோக்கி நகரும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால்
தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை.

அக்.26 -இல்: 

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் 
ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது.


வடகிழக்கு பருவமழையைப் பொருத்தவரை, தமிழகம், கடலோர
ஆந்திரம், ராயலசீமா, கேரளம், தெற்கு உள்கர்நாடகம் ஆகிய 
பகுதிகளில் அக்டோபர் 26 -ஆம் தேதி தொடங்குவதற்கான 
சாதகமான சூழல் உள்ளது.

பலத்த மழைக்கு வாய்ப்பு: 


தென்மேற்கு வங்கக்கடலில் தமிழகம் மற்றும் 
இலங்கையையொட்டிய பகுதிகளில், வளிமண்டலத்தில் 
மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 
24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

ஒரு சில இடங்களில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு 
உள்ளது. 

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். 
ஒருசில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றார் அவர்.

விருதுநகரில் 120 மி.மீ. மழை: ஞாயிற்றுக்கிழமை காலை
8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகரில் 
120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
-
-------------------------------------
தினமணி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum