சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Yesterday at 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Yesterday at 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Yesterday at 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Yesterday at 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Yesterday at 6:28

» இணைய வெளியினிலே...
by rammalar Thu 21 Mar 2019 - 18:33

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

.

சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை

Go down

Sticky சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை

Post by rammalar on Sat 27 Oct 2018 - 10:32உதான் முத்திரையை தொடர்ந்து செய்வதால் சுவாச 
மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் 
நீங்குகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.


சுவாச கோளாறுகளை நீக்கும் உதான் முத்திரை


இந்த முத்திரை உதான சக்தியை அதிகம் கொடுக்கிறது. 
அதாவது யோக சாஸ்திரத்தில் 5 வகையான சக்தி உள்ளது. 
அவைகள் பிராண சக்தி, அபான சக்தி, உதான சக்தி, 
சமான சக்தி, வியான சக்தி என்று 5 சக்திகள் உள்ளன. 


இதில் உதான சக்தி தலைக்கும் தொண்டைக்கும் இடையே 
உள்ள நடுப்பகுதியில் உள்ளது. 
இது தொண்டைப்பகுதியை பாதுகாக்கிறது.


செய்முறை:


நமது கை விரல்களை குவித்து அதாவது பெருவிரல், நடுவிரல், 
ஆள்காட்டி விரல், மோதிரவிரல் ஆகிய 4 விரல்களின் நுனியும் 
ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு சிறு விரலை நேராக 
நீட்டிக்கொள்ளவேண்டும். இதுதான் உதான் முத்திரை


பயன்கள்


* இந்த முத்திரை பயிற்சியால் உடலுக்கு தேவையான 
சக்தி கிடைக்கிறது.


* உடலின் மேல் தோலுக்கு அதிக சக்தி கிடைத்து பளபளப்பாக 
இருக்கும்.


* தோல் சம்பந்தமான வியாதிகளிலிருந்து நிவாரணம் 
கிடைக்கும்.


* உடலின் அனைத்து உறுப்புகளும் சக்தியுடன் விளங்கும்.


* இந்த முத்திரை பயிற்சியால் நெஞ்சு பகுதியிலிருந்து 
வயிற்றுப்பகுதி வரை சக்தியுடன் பாதுக்காக்கிறது.


* இருமல் நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.


* தொண்டையில் ஏற்படும் நோய்களிலிருந்து நிவாரணம் 
கிடைக்கிறது.


* தைராய்டு அதிகம் சுரப்பது தைராய்டு 
குறைவாக சுரப்பது போன்ற இரு நோய்களிலிருந்தும்  
நிவாரணம் கிடைக்கிறது.


* இந்த முத்திரை பயிற்சியால் திக்கி திக்கி பேசுவதிலிருந்தும், 
பேச்சு சரிவராமல் இருப்பதிலிருந்தும் நிவாரணம் கிடைத்து 
நன்றாக பேசும் சக்தியும் குரல் வளமும் நன்றாக செயல்
படுகிறது.


* சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடுகள் நீங்குகிறது.


* சுவாச மண்டலத்தின் சக்தி அதிகரித்து சுவாச கோளாறுகள் 
நீங்குகிறது.


* கை கால்களுக்கு அதிக வலு கிடைக்கிறது.
-
இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். 
எத்தனை தடவை வேண்டுமானாலும் செய்யலாம். 
எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அந்த அளவுக்கு 
அதற்குரிய நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கிறது.
-
----------------------------------
நன்றி- மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15132
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum