சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இன்று கந்த சஷ்டி !
by rammalar Tue 13 Nov 2018 - 11:31

» திருச்சீரலைவாய்'
by rammalar Tue 13 Nov 2018 - 11:21

» திருச்செந்துார் கோவிலில் உள்ள கொடி மரம்,
by rammalar Tue 13 Nov 2018 - 11:20

» 'சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டுகொண்டேன்...'
by rammalar Tue 13 Nov 2018 - 11:18

» நான் ஆடாவிட்டாலும் knee ஆடும்...! - கிரேஸி மோகன் {நகைச்சுவை} தத்துவங்கள் -
by ராகவா sri Fri 9 Nov 2018 - 17:15

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Fri 9 Nov 2018 - 17:12

» உங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி?
by rammalar Fri 9 Nov 2018 - 10:30

» விஜய் ஆண்டனியின் "திமிரு பிடிச்சவன்'
by rammalar Fri 9 Nov 2018 - 10:24

» சர்கார் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்
by rammalar Fri 9 Nov 2018 - 10:22

» என் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது: இளையராஜா
by rammalar Fri 9 Nov 2018 - 10:21

» சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்
by rammalar Fri 9 Nov 2018 - 10:19

» விஜய்யின்- சர்கார் திரை விமர்சனம்
by rammalar Fri 9 Nov 2018 - 10:17

» சர்கார் போஸ்டர் கிழிப்பு : விஜய் ரசிகர்கள் தாக்கியதால் அவமானத்தில் வாலிபர் தற்கொலை
by rammalar Fri 9 Nov 2018 - 10:13

» சர்கார் படத்திற்கு எதிராக மதுரை, கோவையில் அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் ; காட்சிகள் ரத்து
by rammalar Fri 9 Nov 2018 - 10:12

» சர்கார்’ படத்தில் ‘சர்ச்சை’ காட்சிகள் என்ன?
by rammalar Fri 9 Nov 2018 - 10:12

» டைரக்டராகும் நடிகர் விஷால்
by rammalar Fri 9 Nov 2018 - 5:29

» ம்பை போலீசில் நடிகை அக்‌ஷராஹாசன் புகார்
by rammalar Fri 9 Nov 2018 - 5:27

» ஆட்டோ டிரைவராக சாய்பல்லவி
by rammalar Fri 9 Nov 2018 - 5:25

» 10 கோடி பார்வையாளர்களை கடந்த ஷாருக்கானின் ஜீரோ
by rammalar Fri 9 Nov 2018 - 5:23

» பல்சுவை - தொடர்பதிவு
by rammalar Thu 8 Nov 2018 - 17:44

» வரலாற்றில் இன்றுங-நவம்பர் 7
by rammalar Wed 7 Nov 2018 - 10:17

» வெற்றிக்கு அடிப்படை
by rammalar Wed 7 Nov 2018 - 5:41

» லக்னோவில் 'பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம்': யோகி ஆதித்யநாத் திறந்
by rammalar Wed 7 Nov 2018 - 5:40

» ஆமதாபாத் நகரை கர்னாவதி என பெயர் மாற்ற தயார்:
by rammalar Wed 7 Nov 2018 - 5:03

» இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்
by rammalar Wed 7 Nov 2018 - 4:58

» ஓசோன் படலத்தில் உள்ள துளை மெதுவாக சரியாகி வருகிறது - ஐ.நா. தகவல்
by rammalar Wed 7 Nov 2018 - 4:56

» எவ்வளவு நேக்கா தப்பிச்சிருக்கான்…!
by rammalar Tue 6 Nov 2018 - 15:35

» தேங்காய்பழம் இல்லியாம்ணே…!!
by rammalar Tue 6 Nov 2018 - 15:35

» வயது- ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:32

» செல்வாக்கு- ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:31

» வாடிக்கை – ஒரு பக்க கதை
by rammalar Tue 6 Nov 2018 - 15:31

» போதை தெளிஞ்சா தீபாவளி சீர்வரிசை கேட்பாரு…!!
by rammalar Tue 6 Nov 2018 - 15:29

» கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்!
by rammalar Tue 6 Nov 2018 - 7:50

» இணையத்தில் ரசித்தவை...பல்சுவை
by rammalar Sat 3 Nov 2018 - 15:45

» அழகிய வண்ணப்பறவைகள்
by rammalar Sat 3 Nov 2018 - 15:31

.

நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ்

Go down

Sticky நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ்

Post by rammalar on Sat 27 Oct 2018 - 20:19

டபுள் தவுசண்ட் வாலா கிடைத்த சந்தோஷத்தில் பூரிக்கிறார் பாப்ரிகோஷ். விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’ என டாப் ஹீரோக்களின் படங்களில் அசத்தலாக ஸ்கோர் செய்துவிட்டு வந்திருக்கிறார் இந்த பெங்காலி ரசகுல்லா.


சின்னத்திரை நேயர்களுக்கு நன்கு அறிமுகமான ‘நாயகி’ மெகா தொடரில் கண்மணியாக கலக்கி வருபவர்தான் இந்த பாப்ரி. ‘‘நிஜமாகவே இந்தத் தீபாவளி, எனக்கு ஹேப்பி தீபாவளிதான்.


கலர்ஃபுல்லான ஃபெஸ்டிவல் டேஸ்ல ரொம்ப எதிர்பார்ப்புல இருக்கிற படங்கள்ல நானும் நடிச்சிருக்கறது சந்தோஷமான விஷயம்.சர்கார்’ தீபாவளிக்கு ரிலீஸ். இந்தப் படத்துல நடிக்கும்போதே, அஜித் சாரோட ‘விஸ்வாசம்’ ஆஃபரும் வந்துச்சு. அந்த வகையில நான் லக்கி…’’ கொஞ்சும் தமிழ் கபடியாட சிலிர்க்கிறார் பாப்ரிகோஷ்.

‘‘பூர்வீகம் கொல்கத்தா. பாப்ரினா, flower petalsனு அர்த்தம். ‘கோஷ்’ங்கறது எங்க ஃபேமிலி பெயர். காலேஜ் படிக்கிறப்பவே மாடலிங், விளம்பரப் படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ‘கால்பெல்லா‘ங்கற பெங்காலி படத்துல அறிமுகமானேன். என் விளம்பரப் படங்களைப் பார்த்துட்டுதான் தமிழ்ல ‘டூரிங் டாக்கீஸ்’ வாய்ப்பு வந்துச்சு.


தமிழ் இண்டஸ்ட்ரி பத்தி ஏற்கெனவே தெரியும். ஸோ, ஆர்வமா அதுல கமிட் ஆனேன். அப்புறம் சொல்லும்படியான படங்கள் அமையல. ‘பைரவா’ல கூட சின்ன கேரக்டர்தான். அந்த டைம்லதான் சந்தானம் சாரோட ‘சக்கப்போடு போடுராஜா’வுக்கு கூப்பிட்டாங்க.


பெரிய ரோல். ஆர்வமா போய் நடிச்சேன். ஆனா, படம் ரிலீஸ் ஆனதும் ஷாக் ஆகிட்டேன். அதுல நான் ரிஸ்க் எடுத்து நடிச்ச போர்ஷன்ல முக்கால்வாசி காணோம். தமிழ் தெரியாம, கஷ்டப்பட்டு நடிச்ச அத்தனை சீன்களும் ஸ்கிரீன்ல இல்ல. அதுல அப்செட்ல இருந்தேன். அந்த டைம்லதான், சின்னத்திரை சான்ஸ் வந்தது.


‘‘நாயகி’ சீரியல்ல வில்லி கேரக்டர்கள் இருக்கு, நடிப்பீங்களா?’னு கேட்டாங்க. ‘நாயகி’ இயக்குநர் குமரன் சாரை போய்ப் பார்த்தேன். இப்பவாவது ஓரளவு தமிழ் பேசுறேன். அப்ப நான் தப்புத்தப்பாதான் பேசுவேன்.


நான் ஒண்ணு சொன்னா… நீங்க ஒண்ணு புரிஞ்சுப்பீங்க. அப்படித்தான் பேசுவேன். ஆடிஷன் வச்சாங்க. தமிழ்ல சொதப்பினேன். ஆனாலும் அங்க என்னை எல்லாருக்கும் பிடிச்சுப் போச்சு.


Last edited by rammalar on Sat 27 Oct 2018 - 20:21; edited 1 time in total
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: நெகிழ்கிறார் சர்கார், விஸ்வாசம் இரு படங்களிலும் நடிக்கும் பாப்ரி கோஷ்

Post by rammalar on Sat 27 Oct 2018 - 20:19

‘தொடர்ல ரெண்டு வில்லி கேரக்டர்கள் இருக்கு. 
அதுல நீங்க எந்த ரோல் பண்றீங்க? டைம் எடுத்து யோசிச்சு 
சொன்னா போதும்’னு குமரன் சார் ஆப்ஷன் கொடுத்தார்.


இப்ப நான் நடிச்சிட்டிருக்கற ‘கண்மணி’ கேரக்டர்ல அப்ப வேறொருத்தர் நடிச்சிட்டிருந்தார். அந்தப் பொண்னு வேற சீரியலுக்கு போனதால, எதிர்பாராத விதமா அந்த ரோல் எனக்குக் கிடைச்சது!

இப்ப என் நிஜப் பெயரே மறந்துடுச்சு! அந்தளவுக்கு நான் எங்க போனாலும் எல்லாருமே என்னை ‘கண்மணி’னு கூப்பிடறாங்க. சந்தோஷமா இருக்கு…’’ படபடத்த பாப்ரி கோஷ், விஜய், அஜித் பற்றியும் மனம் திறந்தார்.


‘‘‘பைரவா’வுக்குப் பிறகு மறுபடியும் விஜய் சாரோட ‘சர்கார்’ல நடிச்சிருக்கேன். ‘பைரவா’ல கீர்த்திசுரேஷ் தோழியா நடிச்சிருப்பேன்.


‘சர்கார்’ல நல்ல ரோல் பண்ணியிருக்கேன். ‘பைரவா’ டைம்ல விஜய் சார்கிட்ட அவ்வளவா பேசினதில்ல. பேஸிக்கா நான் லொடலொட டைப். விஜய் சார் ரொம்ப சைலன்ட். இப்படி எதிர் எதிர் குணாம்சங்கள் கொண்ட நாங்க ‘சர்கார்’ல நிறைய பேசினோம்.


விஜய் சார் டைமிங் ஜோக்ஸ்ல அசத்தினார்! அதேபோல ‘விஸ்வாசம்’ல நடிச்சது வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். நான் அஜித் சாரோட தீவிர ரசிகை. அவர் படத்துல நடிக்கக் கூப்பிட்டப்ப என்னாலயே நம்ப முடியலை.நான் உங்க ஃபேன் சார்’னு சொன்னதும் அஜித் சார் சிரிச்சார். ஸ்பாட்டுல நான் தப்புத்தப்பா தமிழ்ல பேசினதைப் பார்த்து அங்கிருந்த எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுப்போச்சு.


‘விஸ்வாசம்’ல நயன்தாரா மேம் ஃப்ரெண்டா நடிக்கறேன். ஒவ்வொரு சீன்ல நடிச்சு முடிச்சதும் எல்லார் முன்னாடியும் ‘பிரமாதமா பண்ணியிருக்கீங்க… கீப் ராக்கிங்’னு அஜித் சார் என்னைப் பாராட்டி என்கரேஜ் செய்வார்…’’ புன்னகைக்கிறார் பாப்ரி.


– மை.பாரதிராஜா
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14640
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum