சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
by rammalar Today at 5:43

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 17:25

» மனக்கோட்டை கட்ட இங்கு வாஸ்து பார்க்கப்படும்...!!
by rammalar Yesterday at 17:22

» சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலை...!!
by rammalar Yesterday at 17:17

» மழைப்பறவை - கவிதை
by rammalar Yesterday at 17:08

» 30 வகை நியூட்ரிஷியஸ் வெஜ் ரெசிபி!
by rammalar Yesterday at 16:53

» ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள் காதலரை கை பிடிக்கிறார்
by rammalar Yesterday at 11:38

» வாழ்க்கையை வீணாக்காதீர்கள். ..''
by rammalar Yesterday at 11:21

» மனசு பேசுகிறது : அய்யப்ப பூஜையும் அன்பான சந்திப்பும்
by சே.குமார் Yesterday at 8:31

» மனசு பேசுகிறது : காலம் மாறிவிட்டது
by சே.குமார் Yesterday at 8:26

» சிறுகதை : சன்னலோரம்
by சே.குமார் Yesterday at 8:24

» மனசு பேசுகிறது : கரும்புனல்
by சே.குமார் Yesterday at 8:22

» சினிமா விமர்சனம் : கனா
by சே.குமார் Yesterday at 8:21

» சிறுகதை : கலங்காத குளத்தில் ஏன் கல்லெறியனும்..? - தேன்சிட்டு பொங்கல் மலர்
by சே.குமார் Yesterday at 8:14

» ஆட ஆரம்பிச்சிட்டா 'அம்புயாதனத்துக் காளி'
by சே.குமார் Yesterday at 8:09

» மனசு பேசுகிறது : 'பேட்ட' வாசம்
by சே.குமார் Yesterday at 8:04

» சிரிக்கலாம் வாங்க...!! -படித்ததில் பிடித்தவை
by பானுஷபானா Mon 14 Jan 2019 - 12:19

» இணையத்தில் ரசித்தவை --1
by rammalar Sat 12 Jan 2019 - 17:27

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Sat 12 Jan 2019 - 17:17

» வாழ்வில் துன்பமும் துயரமும் போக்கி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் போகி!
by rammalar Sat 12 Jan 2019 - 16:50

» "என்னங்க" என்பது வார்த்தையல்ல, அது கணவன்களின் "வாழ்க்கை".!
by rammalar Sat 12 Jan 2019 - 7:50

» ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!
by rammalar Fri 11 Jan 2019 - 11:08

» அரசியல் தலைவரைப் பின்பற்றினால் என்ன கிடைக்கும்?!
by rammalar Fri 11 Jan 2019 - 10:53

» » தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:56

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:56

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:53

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:50

» தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:49

» தேநீர் பொழுதுகள்- கவிதை
by rammalar Fri 11 Jan 2019 - 5:45

» புத்தாண்டு சபதம்!
by rammalar Fri 11 Jan 2019 - 5:34

» ‘96’ கேர்ள் வர்ஷா போலம்மாவின் புதுப்படம்...
by rammalar Fri 11 Jan 2019 - 4:49

» கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்
by rammalar Fri 11 Jan 2019 - 4:46

» சினிமா சாபம் உங்களை துரத்துது தலைவரே...!
by rammalar Thu 10 Jan 2019 - 14:45

» படித்ததில் பிடித்தது...!
by rammalar Thu 10 Jan 2019 - 4:05

» நல்லா நடக்குது நண்பனே – கவிதை
by பானுஷபானா Wed 9 Jan 2019 - 13:11

.

இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்

Go down

Sticky இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்

Post by rammalar on Wed 7 Nov 2018 - 4:58

புதுடில்லி: 
கச்சா எண்ணெய் விலை உயரும் என்பதால், இந்தியா உள்ளிட்ட
 சில நாடுகளுக்க மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக 
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. 
அந்த நாட்டிடம் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் 
இறக்குமதி செய்யக்கூடாது. 

நவ.,4ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கும் 
நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் 
மிரட்டல் விடுத்தது. இருப்பினும், இந்தியா தொடர்ந்து 
எண்ணெய் வாங்க முடிவு செய்தது. 

இந்நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்த 
தடையில் இருந்து விலக்கு அளித்து அமெரிக்கா அறிவித்துள்ளது.

பிடி இறுகும்:

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது:

 இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் மீது தடை விதிக்கப்பட்டு 
உள்ளது. ஆனால், கச்சா எண்ணெய் விவகாரத்தில், மெதுவாக 
பிடியை இறுக்க முடிவு செய்துள்ளேன். சர்வதேச அளவில் கச்சா 
எண்ணெய் விலை உயரக்கூடாது என்பதால், இந்த முடிவு 
எடுக்கப்பட்டு உள்ளது.

 ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலும் முடக்கவே 
முதலில் முடிவு செய்தேன். ஆனால், இதனால், சர்வதேச அளவில் 
பாதிப்பு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் ஏற்படும் 

இதனால், சில நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு 
உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14808
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: இந்தியாவுக்கு விலக்கு ஏன்? டிரம்ப் விளக்கம்

Post by பானுஷபானா on Wed 28 Nov 2018 - 16:16

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16804
மதிப்பீடுகள் : 2185

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum