சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்

Go down

Sticky சர்கார் படத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்

Post by rammalar on Fri 9 Nov 2018 - 10:19

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில், 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சாடுவதைப்
போல அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை படக்குழு 
நீக்கவேண்டும். 

இல்லையென்றால், நடவடிக்கை எடுப்பது குறித்து 
முடிவெடுப்போம் என செய்தி மற்றும் விளம்பரத் துறை 
அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: "சர்கார்' படத்தைத் 
தயாரித்தவர்கள், படத்துக்காக அல்லாமல், அரசியல் 
உள்நோக்கத்தோடும், வன்மத்தோடும் சில காட்சிகளை 
அமைத்திருக்கிறார்கள். 

இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ந்துவரும் 
நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் 
குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

முதல்வருடன் ஆலோசித்து, நிச்சயமாக அப்படிப்பட்ட 
காட்சிகள் இருக்கக் கூடாது என அறிவுறுத்துவோம். 
அவர்களாக நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால், 
என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து 
முடிவெடுப்போம் என்றார் அமைச்சர்.

கே.பி. அன்பழகன்: 
சர்கார் திரைப்பட விமர்சனத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்
என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் 
தெரிவித்தார்.

தருமபுரி அருகே நடுப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 
அதிமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற 
அவர், செய்தியாளர்களிடம் கூறியது:-

அண்மையில் வெளிவந்துள்ள சர்கார் திரைப்படத்தில் 
இலவசங்கள் தேவையில்லை என்று விமர்சனம் செய்யப்
பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் 
அரசுக்கு எதிராகவே படம் தயாரிக்கும். 

இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்று மக்களுக்கு 
வழங்கப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும், அவர்களின் 
வாழ்வாதாரத்தை உயர்த்தவே அளிக்கப்படுகிறது.

குறிப்பாக, கல்வித்துறையில் வழங்கப்படும் அரசு நலத் 
திட்டங்கள், மாணவர்கள் இடைநிற்றலைத் தடுக்கவும், 
அவர்களை ஊக்கப்படுத்தவுமே அளிக்கப்படுகிறது. 

இன்றைய மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே 
இருக்கிறது. சர்கார் படத்தில் எப்படி காட்சிகள் வந்தாலும் 
அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வழக்கு தொடர ஆலோசனை: காஞ்சிபுரம் மாவட்டம் 
திருப்போருரில் இடைத் தேர்தல் வியூகம் குறித்து 
கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகு "சர்கார்' 
திரைப்படம் குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் 
செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"சர்கார்' திரைப்படத்தில் அரசின் நலத் திட்டங்களுக்கு 
எதிரான விமர்சனம், வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது. 
குறிப்பாக அரசின் இலவசப் பொருள்களை எரிக்கும் வகையில்
காட்சிகள் அமைந்துள்ளன. 

இது அரசை அவமதிக்கும் செயலாகும். எனவே, திரைப்படத்தின் 
தயாரிப்பாளர், திரையரங்குகள் மீது வழக்கு தொடர்வது 
ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்' என்ôர் அமைச்சர் 
சி.வி.சண்முகம்.
-
-------------------------------------
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum