சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவுby rammalar Yesterday at 9:10
» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13
» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46
» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30
» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22
» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18
» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15
» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12
» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05
» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00
» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52
» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46
» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45
» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13
» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47
» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45
» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06
» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04
» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56
» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48
» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58
» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57
» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50
» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27
» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25
» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24
» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23
» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22
» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21
» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20
» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20
» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19
» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18
» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14
» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03
.
கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர

இந்தியாவில் சென்னையில் தயாரிக்கப்பட்டிருக்கும் முதல்
அதிவேக ரயிலான ட்ரெயின் 18 தனது சோதனை முயற்சியில்
மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தை கடந்த ஞாயிறன்று
நிறைவு செய்தது.
100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த எஞ்சின்
அற்ற அதிவிரைவு ரயிலே நாட்டின் அதிவேக ரயில்களில்
முதன்மையானது என ஐசிஎஃப் ரயில்வே உயரதிகாரி தெரிவித்தார்.
ட்ரெயின் 18 தனது அதிவிரைவு சோதனை முயற்சியை நேற்று
கோட்டா சாவாய் மாதோபூர் பிரிவில் நிறைவு செய்தது.
ரயில் 18 அதிவிரைவு ரயிலுக்கான சோதனை ஓட்ட முயற்சியில்
பெரும்பான்மை நிறைவு பெற்று விட்டதாகவும் இன்னும் ஒரு
சில சோதனை முயற்சிகளே பாக்கியுள்ள நிலையில் இதுவரை
குறிப்பிடத்தக்க வகையிலான பிரச்னைகளோ, தவறுகளோ
எதுவும் நேரவில்லை...
ட்ரெயின் 18 சேவைகளை மேம்படுத்தும் பணியே தற்போது
நடைபெற்று வருகிறது என ட்ரெயின் 18 ஐ தயாரித்த சென்னை
ஐ சி எஃப் நிறுவனத்தின் பொது மேலாளர் எஸ். மணி IANS
செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
-
----------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181
Re: கூடிய விரைவில் இந்தியாவில் சதாப்தி எக்ஸ்பிரஸின் இடத்தைப் பிடிக்கவிருக்கும் ‘ட்ரெயின் 18’ அதிவிரைவு ர
பொதுவாக சோதனை ஓட்ட முயற்சியில் வென்ற ரயில்களை
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர குறைந்த பட்சம்
3 மாதங்களாவது ஆகும். ஆனால் ட்ரெயின் 18 க்கு அத்தனை
நாட்கள் தேவைப்படாது.
ஜனவரி 2019 முதல் இந்த அதிவிரைவு ரயிலை மக்கள்
புழக்கத்துக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐசிஎஃப் தொழில்
நுட்ப வல்லுனர்கள் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர் எனவும்
அவர் தெரிவித்தார்.
ட்ரெயின் 18 பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில்
தற்போது புழக்கத்தில் உள்ள அதிவிரைவு ரயிலான சதாப்தி
எக்ஸ்பிரஸுக்குப் போட்டியாக களமிறங்கி அதன் தேவையைப்
பூர்த்தி செய்யும்.
மணிக்கு 200 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடிய விதத்தில்
வடிவமைக்கப்பட்டிருக்கும் ட்ரெயின் 18 ல் ஸ்லீப்பர் கோச்களை
இயக்கும் வசதியும் கூடிய விரைவில் நிர்மாணிக்கப்பட உள்ளன.
அதற்காகப் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படத் தேவை
இல்லை எனவும் எஸ்.மணி தெரிவித்தார்.
இந்த நிதியாண்டில் மற்றுமொரு ட்ரெயின் 18 அதிவிரைவு
ரயிலையும் அடுத்த ஆண்டுக்குள் இதே போன்ற 4 ட்ரெயின்
18 அதிவிரைவு ரயில்களை நிர்மாணிக்கவிருப்பதாகவும்
ஐ சி எஃப் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.
முதலில் உள்நாட்டுத் தேவைகளை நிறைவு செய்தபின்
இந்தியாவில் முதன்முறையாகத் தயாரிக்கப்பட்ட இந்த
அதிவிரைவு ரயிலை மத்தியதர வருமானம் கொண்ட பிற
நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் அவற்றின்
தரம் உயர்த்தப்படவிருப்பதாக ஐசிஎஃப் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல தற்போது உபயோகத்தில் இருக்கும் சதாப்தி
எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மாற்றாக பயன்படுத்தத் தக்க வகையில்
தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் சதாப்தியில் இருப்பதைப்
போன்றே 16 கோச்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இப்புதிய ட்ரெயின் 18 ரயிலானது 15 - 20 சதவிகிதம்
ஆற்றல் திறன் வாய்ந்தது மற்றும் குறைவான கார்பன்
தடத்தை விட்டுச் செல்லும் என்றும் ஐசிஎஃப் தரப்பில்
கூறப்படுகிறது.
இப்புதிய ட்ரெயின் 18 ரயிலானது 18 மாதங்கள் எனும் மிகக்
குறுகிய கால அவகாசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இம்மாதிரியான அதிவிரைவு ரயில்களைத்
தயாரிக்க நிறுவன விதிகளின் படி குறைந்தபட்சம்
4 ஆண்டுகள் ஆகலாம் என்பது பொதுவான விதி.
ஆனால், ட்ரெயின் 18 ஐப் பொறுத்தவரை அந்த விதியை
முறியடித்து தொழில்நுட்ப வசதிகள் மற்றும் திறன் வாய்ந்த
ரயில்வே பொறியாளர்களின் உதவுயுடன் வெறும் 18 மாதங்கள்
எனும் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது
இதன் சிறப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
-
------------------------------
தினமணி

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum