சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 9:10

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Yesterday at 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:

Go down

Sticky கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:

Post by rammalar on Mon 3 Dec 2018 - 20:14

‘நான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று உனது தங்க ரதம் ஒரு அற்புதமான கனவு போல 
தூரத்தில் தெரிந்தது; 

யார் இந்த மன்னர்களுக் கெல்லாம் மன்னன் என நான் வியந்தேன்! 
(விறுவிறுவென்ற கதைத் துவக்கம்!)

‘எனது துயரங்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது என 
எண்ணினேன். கேட்காமலே கொடுக்கப்படும் பிச்சைக்காகவும், 
என்னைச் சுற்றிலும் புழுதியில் வாரி இறைக்கப்படும் 
செல்வங்களுக்காகவும் நான் காத்துக் கொண்டிருந்தேன். 
(என்ன நடக்கிறது, நடக்கப் போகிறது என்ற நமது எதிர்பார்ப்பு!)

‘அந்த ரதம் நான் இருந்த இடத்தில் வந்து நின்றது. 
உன் பார்வை என்மீது விழுந்தது; நீ ஒரு புன்னகையுடன் கீழிறங்கி 
வந்தாய். என் வாழ்வின் பேரதிர்ஷ்டம் கடைசியில் வந்தே விட்டது 
என நான் கருதினேன். 

நீ திடீரென உனது வலது கையை என் முன்பு நீட்டியபடி கேட்டாய்,
“எனக்குக் கொடுப்பதற்காக உன்னிடம் என்ன உள்ளது?” 
(அடடா, எப்படிப்பட்ட திருப்பம்!)

‘ஆஹா! இப்படி ஒரு பிச்சைக்காரனிடம் கைநீட்டிப் பிச்சை 
கேட்பது எந்த விதத்தில் சேர்த்தியான அரசனின் வேடிக்கை? 

நான் குழப்பத்திலாழ்ந்து, என்ன செய்வதென்று புரியாமல் 
நின்றேன். பின்பு எனது பையினுள் கையை விட்டு, மெல்ல 
ஒரு சின்னஞ்சிறு தானியத்தை எடுத்து உனக்குக் கொடுத்தேன்.
(புரியாத நிகழ்ச்சி; முடிவு என்ன?)

‘ஆனால், அந்த நாளின் இறுதியில் எனக்கு ஒரு ஆச்சரியம் 
காத்திருந்தது; என் பையிலிருந்த எல்லாவற்றையும் தரையில் 
கொட்டிப் பார்த்தபோது, ஒரு சின்னஞ்சிறிய தங்க தானியம் 
அந்தக் குவியலில் இருந்ததைக் கண்டேன்! 

என்னிடமிருக்கும் அனைத்தையும் உனக்குக் கொடுக்க 
எனக்கு ஏன் மனமிருக்கவில்லை என்ற பச்சாதாபத்தில் 
தவித்து அழலானேன்.’ (ஹ்ம்ம். முடிவு புரிந்தது). 

ஆனால் இது தெய்வத்துக்கும் மனிதனுக்குமான ஒருவிதமான 
உலகாயதமான பிணைப்பு என்பதில் நம் யாருக்கும் ஐயமில்லை! 

(பத்தில் ஒன்பது பேர் இப்படித்தான் செய்கிறோம்!)
சிறுகதைக்கான வடிவத்தில் அழகான கவிதையாக இதை 
(வங்க மொழியில்) தாகூர் சொல்லியிருக்கும் பாணி மிகவும் 
வியக்க வைக்கிறது. 

இப்போது சொல்லுங்கள். உரைநடையில் இந்தக் கதையை 
இவ்வளவு அழகாகக் கூறியிருக்க முடியுமா? 

ஒரு வங்காள நண்பர், இதை அழகாக வங்க மொழியில் 
வாசித்துக் காண்பித்த போது கண்களில் நீரே வந்து விட்டது!

தாகூரின் கவிதைகளில் காணும் அழுத்தமான வார்த்தை 
ஜாலங்களை, அவற்றின் பூரணத்துவத்தை, லா ச ராவின்
சிறுகதைகளில் நாம் உணரலாம். 

இவர்கள் இருவருடைய எழுத்துக்களுமே அவற்றின் 
பொருட்செறிவுக்காகத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும் 
சக்தி வாய்ந்தவை.
-
----------------------------
படித்ததில் பிடித்தது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum