சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தண்டனை - கவிதை
by rammalar Today at 7:52

» » ஏப்ரல் மாதம் திருப்பதிக்
by rammalar Today at 7:49

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by rammalar Today at 7:31

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by rammalar Today at 7:24

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by rammalar Today at 7:05

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Fri 22 Mar 2019 - 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Fri 22 Mar 2019 - 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Fri 22 Mar 2019 - 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Fri 22 Mar 2019 - 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Fri 22 Mar 2019 - 6:28

» இணைய வெளியினிலே...
by rammalar Thu 21 Mar 2019 - 18:33

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

.

பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்

Go down

Sticky பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்

Post by rammalar on Wed 5 Dec 2018 - 8:00





‘‘கனவு மாதிரி இருக்கு. என்னையே கிள்ளிப் 
பார்த்துக்கறேன்..!’’மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் 
அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண்ணான சுருதி பழனியப்பா. 

காரணம், ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர் 
அமைப்புக்கான தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்! 
20 வயதான சுருதியின் அப்பாவும் அம்மாவும் 1992ம் ஆண்டு 
வேலை காரணமாக அமெரிக்காவில் குடியேறினார்கள். 

அந்நாட்டிலேயே படித்து வளர்ந்த சுருதி, ஹார்வர்டு 
பல்கலைக்கழகத்தில் மேல் படிப்புக்காக சேர்ந்தார். 

அங்கு நடந்த மாணவர் அமைப்புக்கான தேர்தலில் அவரும் 
அவரது தோழியான ஜூலியா ஹியூஸாவும் போட்டியிட்டனர். 

எப்போதும் வாக்குப்பதிவு முறைப்படி நடக்கும் தேர்தல், 
இம்முறை ரேங்க் அடிப்படையில் நடத்தப்பட்டது. இதில் 
சுருதியும் ஜூலியாவும் 41.5% வாக்குகள் பெற்றனர். 

இவர்களை எதிர்த்து நின்ற நாதின் எம் கவுரி மற்றும் 
அர்னவ் அகர்வால் ஆகியோருக்கு 26.6% வாக்குகளே 
கிடைத்ததால் சுருதி தலைவராகவும், ஜூலியா துணைத் 
தலைவராகவும் வெற்றி பெற்றனர். 

விஷயம் இது மட்டுமல்ல... அப்பல்கலைக்கழகத்தில் நடந்து 
வந்த பாலியல் பிரச்னைகள் உள்ளிட்ட மாணவர்களின் மற்ற 
பிரச்னைகளை எளிதாக அமைப்புக்குத் தெரிவிக்கும் 
வகையில் சுருதியும் ஜூலியாவும் பல திட்டங்களைத் 
தீட்டியிருப்பதுதான் சர்வதேச அளவில் பேசும் பொருளாக 
இருக்கிறது.

2016ல் பிலடெல்பியாவில் நடைபெற்ற ஜனநாயக தேசிய 
மாநாட்டில் ஹார்வர்டு சார்பில் பங்கேற்று சுருதி 
பேசியிருக்கிறார். 

அந்த மாநாட்டில் பேசிய மிகக்குறைந்த வயதுடைய நபர் 
சுருதிதான்! 

‘‘‘மேக் ஹார்வர்டு ஹோம்...’ இதுதான் தேர்தல் அப்ப நாங்க
 செஞ்ச பிரசாரம். ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஒவ்வொரு 
மாணவருக்கும் அவங்கவங்க வீடு மாதிரி மாறணும். 

இந்த ஸ்லோகனுக்கு ஏற்பவே நானும் ஜூலியும் செயல்படுவோம்...’’ 
என்கிறார் சுருதி. இத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள சுருதியும், 
ஜூலியாவும் முன்பிருந்த தலைவர்களைக் காட்டிலும் நீண்ட 
நாட்கள் பணிபுரிய இருக்கிறார்கள்!            
-
-----------------------------------
- ஷாலினி நியூட்டன்
நன்றி- குங்குமம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15137
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண்

Post by kalainilaa on Wed 5 Dec 2018 - 8:58

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum