சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Yesterday at 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Yesterday at 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Yesterday at 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Yesterday at 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Yesterday at 6:28

» இணைய வெளியினிலே...
by rammalar Thu 21 Mar 2019 - 18:33

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

.

வார்த்தைகளின் மாயாஜாலங்கள்...

Go down

Sticky வார்த்தைகளின் மாயாஜாலங்கள்...

Post by rammalar on Tue 18 Dec 2018 - 14:20

சிந்தனைக்கு 
-


ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக 
சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் 
கொண்டிருந்தார்:


சென்ற வருடம் எனக்கு ஒரு major surgery,,,gall bladder 
எடுக்க வேண்டிய சூழ்நிலை.
நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது.


அதே வருடம் 60 வயது ஆகிவிட்டதால் வேலையிலிருந்து 
retirement.


அதே வருடம் என் அன்பிற்குரிய தந்தை காலமானார்.


அதே வருடம் என் மகன் ஒரு கார் விபத்தில் மாட்டிக் 
கொண்டு medical examination எழுத முடியவில்லை. 
காரும் பயங்கர சேதாரம்.


என்ன ஒரு மோசமான வருடம்,,, என்று வருத்தத்துடன் 
எழுதி முடித்தார்.


அவருடைய மனைவி அப்போதுதான் உள்ளே வந்தார். 
கணவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்து பின்னால் 
இருந்து அவர் எழுதியதை படித்தார்.


பின் மெதுவாக வெளியே போய் இன்னொரு பேப்பரில் 
எதையோ எழுதி, கொண்டு வந்து, கணவர் எழுதிய 
பேப்பருக்கு அருகில் வைத்தார்.


சென்ற வருடம் gall bladder operation.நீண்ட நாட்களாக 
இருந்த வலியிலிருந்து விடுதலை பெற்றேன்.


60 வயது ஆனதால் வேலையிலிருந்து ரிடையர்மெண்ட். 
இனி என் பொழுதை அமைதியாகவும், படிப்பதிலும், 
ழுதுவதிலும் செலவிடுவேன்.


என் அப்பா 95 வயதில் யாருக்கும் இனியும் பாரம் 
வேண்டாம் என்று அமைதியாக இறைவனிடத்தில் 
தஞ்சம் புகுந்தார்.


அதே வருடம் என் மகன் கடவுள் கருணையால் மீண்டும்
 புது வாழ்வு கிடைத்தது. என்னுடைய கார் சேதாரமானாலும் 
என் மகன் எந்த குறைபாடும் இல்லாமல் மீண்டு வந்தான்


இந்த வருடம் எனக்கு நல்ல வருடம்.கடவுள் என் மீது த
ன் கருணையை பொழிந்தார்.


படித்த கணவர் #நன்றி பெருக்கால் தன் மனைவியை 
அணைத்துக் கொண்டார்.


என்ன அற்புதமான மனதிற்கு வலுவூட்டும் வாக்கியங்கள்...


ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும், மகிழ்ச்சிகரமான 
கணங்களாக மாற்றிக் கொள்வது நமது கையில்தான் உள்ளது.


பாசிட்டிவ் ஆன வார்த்தைகளை உபயோகிக்க பழகிக் 
கொள்ளுங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம்......
-
----------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15132
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வார்த்தைகளின் மாயாஜாலங்கள்...

Post by பானுஷபானா on Fri 28 Dec 2018 - 13:26

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16823
மதிப்பீடுகள் : 2190

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum