சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நான் ரசித்த சினிமா செய்திகள் & திரைப்பட பாடல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 15:30

» பயனுள்ள தகவல்கள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 12:09

» வெற்றி ஒன்றும் எட்டாக்கனி அல்ல...!!
by rammalar Sun 24 Mar 2019 - 13:01

» எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன
by rammalar Sun 24 Mar 2019 - 12:47

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar Sun 24 Mar 2019 - 12:43

» வரம் வாங்கி வந்தால் மட்டும் கிடைக்கக் கூடியவை!!!
by rammalar Sun 24 Mar 2019 - 12:39

» இணைய வெளியினிலே...
by rammalar Sun 24 Mar 2019 - 12:34

» உருளைக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்
by rammalar Sun 24 Mar 2019 - 12:27

» உணவு பழக்கம் பழமொழி வடிவில்
by rammalar Sun 24 Mar 2019 - 12:16

» தண்டனை - கவிதை
by rammalar Sun 24 Mar 2019 - 7:52

» » ஏப்ரல் மாதம் திருப்பதிக்
by rammalar Sun 24 Mar 2019 - 7:49

» 2019-ல், அதிக முதல் நாள் வசூலைக் கண்ட ஹிந்திப் படம்!
by rammalar Sun 24 Mar 2019 - 7:31

» காரைக்கால் அம்மையார் கோயிலில் ஐக்கியப் பெருவிழா
by rammalar Sun 24 Mar 2019 - 7:24

» விவேக் கதாநாயகனாக நடிக்கும் வெள்ளைப்பூக்கள்: ஏப்ரல் வெளியீடு!
by rammalar Sun 24 Mar 2019 - 7:05

» விஜய் - அட்லி படத்தில் இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர்!
by rammalar Fri 22 Mar 2019 - 7:04

» நெடுநல்வாடை – விமர்சனம்
by rammalar Fri 22 Mar 2019 - 7:02

» சங்கராபரணமும் ஆச்சி மனோரமாவும்...
by rammalar Fri 22 Mar 2019 - 6:35

» வில்லியாக மாறும் கதாநாயகிகள்
by rammalar Fri 22 Mar 2019 - 6:33

» என் கணவரை அதிர வைத்த கதாபாத்திரம்” சமந்தா பேட்டி
by rammalar Fri 22 Mar 2019 - 6:28

» அனுபவ மொழிகள் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Thu 21 Mar 2019 - 18:21

» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Thu 21 Mar 2019 - 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Wed 20 Mar 2019 - 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Wed 20 Mar 2019 - 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Wed 20 Mar 2019 - 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Wed 20 Mar 2019 - 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

.

உலக சுற்றுலா தினம் - கவிதை

Go down

Sticky உலக சுற்றுலா தினம் - கவிதை

Post by rammalar on Fri 28 Dec 2018 - 18:54

செப்டம்பர் 27 - உலக சுற்றுலா தினமாக 
கொண்டப்படுகிறது. 
-
உலக சுற்றுலா தினம் ! குறித்து கவிஞர் இரா .இரவி 
எழுதிய கவிதை:-
---பார்க்காத இடங்களைப் பார்த்து 
பரவசம் அடைந்திட உதவிடும் சுற்றுலா ! 

இயற்கை வனங்களுக்குச் சென்று 
இனிதே ரசித்திட உதவிடும் சுற்றுலா ! 

அருவிகளுக்குச் சென்று குளித்து 
ஆனந்தம் அடைந்திட உதவிடும் சுற்றுலா ! 

மலைகளின் வனப்பை ரசித்து பார்ப்போரின் 
மனதிற்கு மகிழ்ச்சி தர உதவிடும் சுற்றுலா ! 

சிற்பக்கலைகளை ரசித்து சிந்தை 
சிறக்க செழிக்க உதவிடும் சுற்றுலா ! 

ஓவியங்களைக் கண்டு ரசித்து உள்ளம் 
உவகை கொள்ள உதவிடும் சுற்றுலா ! 

பிறரது நல்ல பண்பாட்டை அறிந்திட 
பயணிக்க என்றும் உதவிடும் சுற்றுலா ! 

அறியாதவற்றை அறிந்து கொள்ள 
அனைவருக்கும் உதவிடும் சுற்றுலா ! 

தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ள 
தினமும் அனைவருக்கும் உதவிடும் சுற்றுலா ! 

புரியாதவற்றைப் புரிந்து கொள்ள 
புலம் பெயர உதவிடும் சுற்றுலா ! 


திருவிழாக்களை கண்டு ரசிக்க 
தவறாமல் உதவிடும் சுற்றுலா ! 

தனி மனிதர்களின் வாழ்வாதாரங்கள் 
தரணியில் செழிக்க உதவிடும் சுற்றுலா ! 

அரசுக்கு அன்னியச் செலவாணியை 
அளவின்றி ஈட்டிட உதவிடும் சுற்றுலா ! 

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை 
யாவருக்கும் உணர்த்திட உதவிடும் சுற்றுலா !
-
படம் -நன்றி - தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15159
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum