சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Today at 14:28

» சிரி... சிரி...
by rammalar Today at 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Today at 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Today at 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Yesterday at 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Yesterday at 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Yesterday at 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Yesterday at 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Yesterday at 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Yesterday at 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Yesterday at 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Yesterday at 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

» மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை-டெல்லி இடையே பெண்களே இயக்கும் விமானம்: இன்று காலை பறக்கிறது
by பானுஷபானா Sat 9 Mar 2019 - 13:25

» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
by rammalar Fri 8 Mar 2019 - 0:23

» மகளிர் தினம் வாழ்த்துக்கள்
by rammalar Fri 8 Mar 2019 - 0:20

» 17 வயதில் பைக் ரேஸ் சாம்பியன் - அசத்தும் சென்னை பெண்!
by rammalar Thu 7 Mar 2019 - 23:58

» மனசு பேசுகிறது : மரணம் தரும் வலி
by சே.குமார் Mon 4 Mar 2019 - 16:34

» பல்சுவை- இணையத்தில் ரசித்தவை-1
by rammalar Sun 3 Mar 2019 - 20:26

» வாழ்த்த வயதில்லை எனபதால், தலைவரை தாழத்தி பேசுவார்...!!
by rammalar Sun 3 Mar 2019 - 20:09

» சிவனும் அரியும் ஒன்றான சிவன்ராத்திரி!
by rammalar Sat 2 Mar 2019 - 15:10

» எஸ்.எம்.எஸ். - கவிதை
by பானுஷபானா Fri 1 Mar 2019 - 15:24

» கவிதை கஃபே : விரல்கள் கோதும் மழைப் பகல்!
by rammalar Wed 27 Feb 2019 - 14:34

» கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி!
by rammalar Wed 27 Feb 2019 - 14:24

» கூந்தல் கீற்று! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:20

» அம்மா! - கவிதை
by rammalar Wed 27 Feb 2019 - 14:19

.

"என்னங்க" என்பது வார்த்தையல்ல, அது கணவன்களின் "வாழ்க்கை".!

Go down

Sticky "என்னங்க" என்பது வார்த்தையல்ல, அது கணவன்களின் "வாழ்க்கை".!

Post by rammalar on Sat 12 Jan 2019 - 7:50

"நீங்க புக்ஸ், யூனிபார்ம், ஷூ, சாக்ஸ், பெல்ட், 
எல்லாமே இங்க ஸ்கூல்லதான் வாங்கணும்"


"படிப்பு ??" 


"அதுக்கு வெளியே டியூஷன் வைச்சுக்குங்க..!!
-
-------------------------------------


கணவனை பார்த்து " #என்னங்க" என்று #மனைவி 
அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் 
அடங்கும்..!!


பாத்ரூமில் இருந்து 'என்னங்க' என்று #மனைவி 
அழைத்தால்,
" #பல்லி அடிக்க கூப்புடுறா"னு  #அர்த்தம்..!
.
வீட்டு வாசலில் நின்று நண்பனுடம் பேசிக் கொண்டிருக்கும்
 போது 'என்னங்க' என்று அழைப்பு வந்தால்,
"மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா"னு  
#அர்த்தம்..!
.
கல்யாண வீட்டில் ' #என்னங்க' என்று சத்தம் கேட்டால் 
"என் சொந்தக்காரங்க வந்திருக்காங்க, சீக்கிரம் வாங்க"னு
 #அர்த்தம்..!
.
ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தபின் ' #என்னங்க' என்று 
அழைப்பு வந்தால் 
"சீக்கிரம் பில்ல கட்டீட்டு வா"னு அர்த்தம்..!
.
மனைவியுடன் பைக்கில் போகும்போது 'என்னங்க' என்று 
அழைப்பு வந்தால் 
"பூக்கடை வருது, வண்டிய நிப்பாட்டு"னு  #அர்த்தம்..!
.
ஜவுளி கடையில் நின்று '#என்னங்க' என்று அழைப்பு 
கேட்டால் 
"நான் தேடிட்டு இருந்த புடவை கிடச்சிடுச்சு. பில் 
போடணும் 
சீக்கிரம் வாங்க"னு அர்த்தம்..!
.
வீட்டில் பீரோ முன்னாடி நின்றுகொண்டு 'என்னங்க' என்று
 #மனைவி ஆசையோடு அழைத்தால் 
"மவனே இன்னக்கி உன் பர்ஸ்ஸ காலி பன்றேன்டா"னு
#அர்த்தம்..!
.
தட்டுல சோறு போட்டுட்டு '#என்னங்க' என்று அழைப்பு 
வந்தால் 
"சோறு போட்டாச்சு. வந்து வயிர் நிறைய கொட்டிக்கோ"னு 
அர்த்தம்..!
.
பக்கத்து வீட்டு சண்டையில் நாம தலையிடும் போது
 'என்னங்க' என்று மனைவியின் சப்தம் வேகமாக கேட்டால் 
"உன் வேலைய பாத்துக்கு போ. தேவையில்லாத பிரச்சணைல 
நீ மூக்க நுழைக்காதே"னு அர்த்தம்..!
.
நைட்டு தூங்குவதற்கு முன் '#என்னங்க' என்று அழைப்பு 
வந்தால்
"மொபைல்ல நோன்டியது போதும். மரியாதயா போனை 
வச்சுட்டு தூங்கு"னு அர்த்தம்..!
.
இப்படி பல அர்தங்களை உள்ளடக்கி கொண்டது தான்
 "என்னங்க"..!
"என்னங்க" என்பது வார்த்தையல்ல,
அது கணவன்களின் "வாழ்க்கை".!
-
---------------------------------------------


படித்ததில் பிடித்தது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15093
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum