சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by பானுஷபானா Yesterday at 9:47

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Wed 20 Feb 2019 - 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Wed 20 Feb 2019 - 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை

Go down

Sticky ஸ்டான்லியில் முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை

Post by rammalar on Fri 8 Feb 2019 - 2:26




சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 
முகப்பொலிவுக்கு சிறப்பு சிகிச்சை முறை வியாழக்கிழமை 
தொடங்கி வைக்கப்பட்டது.

வயது முதிர்வு, நோய் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் 
முகப்பொலிவின்றி சுருக்கத்துடன் காணப்படுபவர்களுக்கு 
அடித்தோல் நிரப்பி (டெர்மல் ஃபில்லர்) என்ற அதிநவீன 
சிறப்பு சிகிச்சை முறை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த நவீன சிகிச்சை முறை குறித்த செயல்விளக்க 
நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது 
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் 
சோ.பொன்னம்பலம் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் 
கூறியது:

தமிழகத்திலேயே அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்தான் அழகியலுக்கென தனித்துறை கடந்த 2013-ம் ஆண்டு முதல் 
முறையாகச் தொடங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 
ஆறு ஆண்டுகளாக இத்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

இங்கு வெண்புள்ளி, முகப்பரு, முடி உதிர்வதைத் தடுத்தல், 
முடி மாற்று, தழும்பு நீக்குதல், பச்சைக்குத்து நீக்குதல் 
உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் தமிழகம் அளவில் இங்கு மட்டுமே தோல் வங்கி உள்ளது. 
இவ்வங்கியில் 44 மனித உடல்களின் தோல்களை பதப்படுத்தப்பட்டு 
சுமார் 15 நோயாளிகளுக்கு தோல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அழகியல் துறையில் முகத்தில் தோல் 
சுருக்கத்தை நீக்கி பொலிவான தோற்றத்தை 
ஏற்படுத்துவதற்காக அடித்தோல் நிரப்பி (டெர்மல் ஃபில்லர்) 
என்ற புதிய சிகிச்சை முறை வியாழக்கிழமை தொடங்கி 
வைக்கப்பட்டுள்ளது. 

வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே தனியார் 
மருத்துவமனையில் கிடைக்கும் இச்சிறப்பு சிகிச்சை ஏழை 
எளிய மக்களுக்கும் கைகூடும் வகையில் அரசு ஸ்டான்லி 
மருத்துவமனையில் இச்சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. 

இச்சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ள 
ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், 
ஸ்டான்லியில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார் 
பொன்னம்பலம் நமச்சிவாயம்.

பேட்டியின்போது அழகியல் துறை தலைவர் 
டாக்டர் மணிமேகலை, உறைவிட மருத்துவ அதிகாரி 
ரமேஷ், சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் சண்முகம் 
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
-
dinamani
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum