சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by பானுஷபானா Yesterday at 9:47

» இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
by rammalar Wed 20 Feb 2019 - 8:13

» தலைவர் மூடு அவுட்டா....ஏன்?
by rammalar Wed 20 Feb 2019 - 6:46

» நகைச்சுவை – ரசித்தவை - தொடர்பதிவு
by rammalar Tue 19 Feb 2019 - 20:30

» இவ்வளவு ட்ராஃபிக்ல செல்லுலு பேசறீங்களே..?
by rammalar Mon 18 Feb 2019 - 18:22

» உலகில் அதிக எழுத்துக்கள் உள்ள ஒரே மொழி!
by rammalar Mon 18 Feb 2019 - 18:18

» அசதியில்தான் உறங்கிப்போயிருந்தேன்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:15

» கலைவாணர் நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 18:12

» குறைந்து போகும் குழந்தைத்தனங்கள்...{கவிதை}
by rammalar Mon 18 Feb 2019 - 18:05

» செலவைக் குறைப்பதும் சேமிப்புதான்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 18:00

» க்ரைம் நாவல் வாங்கினா கத்தி இலவசம்...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:52

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Mon 18 Feb 2019 - 17:46

» புதுநல மருத்துவ மனை...!!
by rammalar Mon 18 Feb 2019 - 17:45

» பிளேன் தோசை…!
by பானுஷபானா Mon 18 Feb 2019 - 12:13

» அணங்கே சிணுங்கலாமா...
by rammalar Wed 13 Feb 2019 - 11:47

» அன்பே அன்பின் அத்தனையும் நீயே
by rammalar Wed 13 Feb 2019 - 11:45

» வாழ்க்கை தத்துவம் - படித்ததில் ரசித்தவை
by rammalar Tue 12 Feb 2019 - 17:06

» பழிக்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 17:04

» தலைவர் ‘நான் சத்தியத்துக்கு’ கட்டுப்பட்டவன் என்று சொல்றாரே...?
by rammalar Tue 12 Feb 2019 - 16:56

» வாழ்க்கை என்றால் வலிகள் இருக்கும்...!
by rammalar Tue 12 Feb 2019 - 16:48

» ஆங்காங்கே அமர்ந்திருக்கும் கள்ளக் காதலர்களே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:58

» எப்பவும் ஆஸ்பத்திரி கதவு திறந்தே இருக்கும்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:57

» இது ‘குடை’ மிளகாய் பஜ்ஜி சார்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:50

» விரத தினங்களில் காக்கா வாடகைக்கு கிடைக்கும்….!
by rammalar Tue 12 Feb 2019 - 15:27

» மாலை போட வசதியான சிலை…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:25

» பொண்ணுங்கன்னாலே ஒரே அக்கப்போருதான்…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:24

» சுப்பிரமணி – நகைச்சுவை
by rammalar Tue 12 Feb 2019 - 15:23

» பதுங்கு குழிக்குள் என்ன சிரிப்பு சத்தம்..?!
by rammalar Tue 12 Feb 2019 - 15:22

» தேவதைகள் ஆண் வடிவமாக வந்தால்…!
by rammalar Tue 12 Feb 2019 - 15:21

» சேடிப்பெண்கள் விசிறிக்கு பதிலா….!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» குடிப்பியானு கேட்டா ஆமா இல்லன்னு சொல்லணும்..!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:20

» அது என்னய்யா அ.றி.மு.க-னு ஒரு புதுக்கடசி….?
by rammalar Tue 12 Feb 2019 - 15:19

» தலைவர் ரெய்டு அதிகாரிகளுக்கு ட்ரீட் கொடுக்கிறாரே…!!
by rammalar Tue 12 Feb 2019 - 15:18

» பத்ம விருதை நிராகரித்த எழுத்தாளர்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:14

» 2018 ல் 162 தூக்கு தண்டனைகள்
by பானுஷபானா Tue 12 Feb 2019 - 14:03

.

சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு

Go down

Sticky சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: நாகேஸ்வர ராவ் ஆஜராக உத்தரவு

Post by rammalar on Fri 8 Feb 2019 - 2:28

புதுடில்லி: 
பீஹாரின் முசாபர்புர் காப்பகத்தில் சிறுமி பலாத்காரம் 
செய்யப்பட்ட வழக்கை விசாரித்த அதிகாரியை அனுமதி
இல்லாமல் இடமாற்றம் செய்ததற்கு கண்டனம் 
தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக சிபிஐ 
இடைக்கால இயக்குனராக இருந்த நாகேஸ்வர ராவ், 
வரும் 12ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இடமாற்றம்

பீஹாரின் முசாபர்புரில் இயங்கி வந்த காப்பகத்தில், 
ங்கியிருந்த சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டனர். 
இது தொடர்பாக, 10 பேர் கைதாகியுள்ளனர். வழக்கை 
சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குனராக, 
நாகேஸ்வர ராவ் பதவி வகித்த போது, சில அதிகாரிகளை 
இடமாற்றம் செய்தார். இதில், பலாத்கார வழக்கை 
விசாரித்த ஏகே சர்மாவும் அடங்குவார். இடமாற்றத்தை 
எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

உத்தரவு மீறல்

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் 
தலைமையிலான அமர்வு, விசாரணை அதிகாரியான 
ஏகே சர்மாவை இடமாற்றம் செய்தது ஏன்? இது குறித்து, 
சுப்ரீம் கோர்ட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? 

பீஹார் தலைமை செயலர் இங்கு ஆஜராக உத்தரவிட 
நேரிடும். இடமாற்றம் செய்யக்கூடாது என்ற உத்தரவை 
மீறி, அதிகாரி மாற்றப்பட்டது குறித்து சிபிஐ விளக்க 
வேண்டும்.

கோர்ட்டுடன் ஆலோசனை நடத்தாமல், ஏகே சர்மா 
இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம் கோர்ட் 
அவமதிப்பில் நாகேஸ்வர ராவ் ஈடுபட்டதற்கான 
முகாந்திரம் உள்ளது. 

நாகேஸ்வர ராவ், வரும் 12ம் தேதி நேரில் ஆஜராக 
வேண்டும். அதிகாரி இடமாற்றம் செய்த விவகாரத்தை 
நாங்கள் தீவிரமாக எடுத்து கொண்டு உள்ளோம்.

நீங்கள் கோர்ட் உத்தரவுடன் விளையாடி உள்ளீர்கள். 
உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். யாரும் 
சுப்ரீம் கோர்ட் உத்தரவுடன் விளையாடக் கூடாது 
எனக்கூறினர்.

டில்லிக்கு மாற்றம்

இதனிடையே, பாட்னா சிறப்பு கோர்ட்டில் நடந்த 
வழக்கு விசாரணையை டில்லி கோர்ட்டிற்கு மாற்றி 
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மேலும், 2 வாரத்தில் 
விசாரணையை துவங்கி 6 மாதத்திற்குள் முடிக்க 
வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
-
----------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum