சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Today at 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Yesterday at 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Yesterday at 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Yesterday at 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Yesterday at 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Yesterday at 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Yesterday at 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Yesterday at 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Yesterday at 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Yesterday at 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

.

அருள்வாக்கு - மாயை!

Go down

Sticky அருள்வாக்கு - மாயை!

Post by rammalar on Wed 27 Feb 2019 - 13:52

பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். 
அவற்றுக்கு வெயில் காலத்தில் ஹா ஹா என்று தாகம் 
எடுக்கும். ஆனால், பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா?


 கிடைக்காவிட்டால் போகிறது... அங்கே ஜலமே கிடைக்காது 
என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலைவனத்தை 
விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து 
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். 


ஆனால், இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத 
பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் 
நடக்கிறது. அதுதான் “கானல்நீர்’ என்பது. 


பிரதிபிம்பம் ஒளிச்சிதறல் “தியரி’களைக் கொண்டு ஸயன்ஸில் 
இதை விளக்குமகிறார்கள். மொத்தத்தில் இது என்னவென்றால், 
பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் 
ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று ப்ரதேசம் லேசாகி 
விடுகிறபோது, தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே
 ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. 


தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே 
ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, 
அதுவும் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கும்.


இப்படிப்பட்ட கானல் நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் 
என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓட முடியாமல் 
களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக
 ஜீவனை இழக்கும். 


சமஸ்கிருதத்தில் “ம்ருக்’ என்றால் “தேடுவது’ என்று அர்த்தம். 
ஓயாமல் எதையாவது தேடி ஓடிக் கொண்டே இருப்பதுதான் “ம்ருகம்’. 


கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் 
பரிதாபமான கார்யமாக இருக்கிறது!


லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லி 
இருக்கிறது. “அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?’ 
என்று கேட்டால், “கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது.
 அதனால் அது நிஜமாகி விடுமா? அப்படித்தான் இந்த லோகமும் 
ஒரு கானல்நீர்’ என்று அத்வைத க்ரந்தங்களில் சொல்லி இருக்கிறது.
-
-------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி 
ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி- கல்கி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15118
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum