சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» இயற்கை இறைவனின் நன்கொடை
by rammalar Today at 9:32

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Yesterday at 11:21

» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
by rammalar Yesterday at 10:49

» அண்ணிமார் கதை - கவிதை
by rammalar Yesterday at 10:46

» மழைச்சிறுமி - கவிதை
by rammalar Yesterday at 10:35

» கீரி (எ) கிரிதரன் - கவிதை
by rammalar Yesterday at 10:30

» காகிதப்பூவில் மரத்தின் வாசம் - ஹைக்கூ
by rammalar Yesterday at 10:27

» நிழற்பூ - கவிதை
by rammalar Yesterday at 10:19

» தாய்க் கோழி - கவிதை
by rammalar Yesterday at 10:16

» உழைப்பால்...(கவிதை)
by rammalar Yesterday at 10:15

» அய்யனார் விஸ்வநாத்தின் 'பழி'
by சே.குமார் Tue 19 Mar 2019 - 9:42

» வாட்ஸ் அப் பகிர்வு- ரசித்தவை
by rammalar Tue 19 Mar 2019 - 7:31

» அச்சம் பல வழிகளில் வெல்லப்படலாம், ..!!
by rammalar Tue 19 Mar 2019 - 7:26

» ஆசைப்பட்டது கிடைக்காத போது....
by rammalar Mon 18 Mar 2019 - 14:28

» சிரி... சிரி...
by rammalar Mon 18 Mar 2019 - 11:29

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by rammalar Mon 18 Mar 2019 - 8:20

» வாட்ஸ் அப் கலக்கல்
by rammalar Mon 18 Mar 2019 - 7:39

» கருவிழியுடன் கண் திறந்து பார்த்த ஸ்ரீனிவாசப் பெருமாள்
by rammalar Sun 17 Mar 2019 - 13:15

» ஜாம்பவானின் பாராட்டுப் பெற்ற தீபா
by rammalar Sun 17 Mar 2019 - 13:13

» ஆசிய இளையோர் தடகளம்: நீளம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார்
by rammalar Sun 17 Mar 2019 - 13:11

» எது சரி… எது தவறு…!
by rammalar Sun 17 Mar 2019 - 13:09

» அன்பாய், அழகாய், அறிவாய் வளர்த்திடுவோம்! – கவிதை
by rammalar Sun 17 Mar 2019 - 13:07

» காதல் பாடலில் அஜித் – வித்யா பாலன்
by rammalar Sun 17 Mar 2019 - 12:58

» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
by rammalar Sun 17 Mar 2019 - 12:52

» இசையோடு சரியான உச்சரிப்பில் மொழியும் இணையும் போதுதான் அது அழகு - இமான்
by rammalar Sun 17 Mar 2019 - 12:47

» சமையல்! சமையல்!
by பானுஷபானா Thu 14 Mar 2019 - 13:02

» ‘நீ நீயாக இரு!’ - ஏன் இப்படிச் சொல்கிறது ஜென் தத்துவம்?
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:24

» அடையாளம் - கவிதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:21

» அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க !
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 16:20

» மாத்திரை - ஒரு பக்க கதை
by பானுஷபானா Tue 12 Mar 2019 - 15:52

» வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:
by rammalar Sun 10 Mar 2019 - 20:01

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sun 10 Mar 2019 - 15:33

» ....இடைவெளிகளுக்கிடையே - கவிதை
by rammalar Sat 9 Mar 2019 - 19:04

» இடைவெளி - {கவிதை} - கே.ருக்மணி
by rammalar Sat 9 Mar 2019 - 18:57

» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
by rammalar Sat 9 Mar 2019 - 18:54

.

வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:

Go down

Sticky வானொலி பேட்டியில், நடிகர் நாகேஷ் கூறியது:

Post by rammalar on Sun 10 Mar 2019 - 20:01

 'நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் 
மற்றவர்களுக்கு செல்லும்போது, உங்களுக்கு எப்படி 
இருக்கும்?'


அதற்கு நாகேஷ்,
 'நான் கவலையே படமாட்டேன் சார்... ஒரு கட்டடம் 
கட்டும்போது, சவுக்கு மரத்தை வச்சு சாரம் கட்டி, 
குறுக்கே பலகைகள் போட்டு, அதன் மேல், பல 
சித்தாள்கள் நின்னு, கட்டட வேலை செய்வர். 


பல ஆண்டுகளுக்கு பின், கட்டடம் கட்டி முடித்த பிறகு,
 வர்ணங்கள் பூசி, கீழே இறங்கும்போது, ஒவ்வொரு 
சவுக்கு மரமாக அவிழ்த்தபடி வருவர்.


'கிரஹப்பிரவேசத்தன்று, கட்டடம் கட்டுவதற்கு, 
எது முக்கிய காரணமாக இருந்ததோ, அந்த சவுக்கு 
மரத்தை, யார் கண்ணிலும் படாமல் எங்கேயோ 
மறைத்து வைத்து, வேறெங்கோ வளர்ந்த வாழை 
மரத்தை, இல்லம் முன் நட்டு வைத்து, விழா நடத்தி, 
அனைவரையும் வரவேற்பர். 


அத்தனை பெருமையும், வாழை மரத்துக்கே போய் 
சேரும்.


'இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? 
அந்த வாழை மரத்துக்கு, மூன்று நாள் தான் வாழ்க்கை. 
ஆடு, மாடுகள் மேயும், குழந்தைகள் பிய்த்தெடுப்பர், 
பிறகு, குப்பை வண்டியில் போய் சேரும்.


'மறைந்து கிடக்கிறதே, அந்த சவுக்கு மரம், கண்ணீர் 
விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் 
நிலையில், என்றைக்கும் சிரித்தபடியே இருக்கும்!'
-
-------------------------------
நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15118
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum