சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது

Go down

Sticky ஜனாதிபதி மஹிந்தவையே மோதி விபத்துக்குள்ளாக்க முனைந்த அமைச்சரின் வாகனம்! பிரதியமைச்சர் வி.முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது

Post by நண்பன் on Wed 23 Mar 2011 - 21:09


தன்னையே
மோதி விபத்துக்குள்ளாக்கும் வகையில் அமைச்சரொருவரின் வாகனம் பயணித்தது
குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும் சினமடைந்துள்ளார்.
பிரஸ்தாப சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.
இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பாதுகாப்புப் பரிவார வாகனங்கள்
மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இன்றிய நிலையில் தானே வாகனமொன்றை ஓட்டிக்
கொண்டு பாராளுமன்றத்திற்குச் செல்லும் பாதையில் பயணித்துள்ளார்.
அதன் போது அமைச்சரொருவரின் வாகனமொன்றும் அதனுடன் பயணித்த பாதுகாப்பு
வாகனங்களும் ஜனாதிபதியின் வாகனத்தை முட்டித்தள்ளும் வகையில் அநாயாச
வேகத்தில் பயணித்துள்ளன. ஆயினும் ஜனாதிபதியின் சாதுரியமான வாகனமோட்டல்
காரணமாக விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஆயினும் பிரஸ்தாப சம்பவம் காரணமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்
சினமடைந்துள்ளார். தனது மெய்ப்பாதுகாவலர் நெவிலிடம் "பார்.. இவன் என்னையே
முட்டித் தள்ளிவிட்டு போகின்றான்" என்றவாறு கடுமையான வார்த்தைகளை
உதிர்த்துள்ளார்.
அமைச்சர்களின் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறான வகையில் பயணிப்பது
குறித்து ஜனாதிபதிக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்
பெற்றிருந்தன. அதனை பரீட்சித்துப் பார்க்கும் வகையிலேயே அவர் இன்று
பாராளுமன்றப் பாதையில் தனியாகப் பயணித்துள்ளதுடன், அந்த அனுபவத்தை
நேரடியாகவும் பெற்றுள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத் திறப்புவிழாவில் கலந்து கொள்ளச் சென்ற
அமைச்சா் ஜோன் செனவிரத்தினவின் வாகனம் அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை
இழந்து பஸ்ஸொன்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நேற்று
இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் வாகனத்தை மோதும் அளவுக்கு சென்ற பிரதியமைச்சர் கருணாவின் பாதுகாப்பு தொடரணி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாகனத்தை மோதும் அளவிற்கு சென்ற வாகன அணி,
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வாகன அணி என தெரியவந்துள்ளது.
அமைச்சர்கள் வீதிகளில் பயணம் செய்யும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஜனாதிபதியிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
இதனையடுத்து இன்று காலை பாதுகாப்பு வாகன தொடரணி இல்லாமல், தமது சாரதி
மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஆகியோரை மாத்திரம் ஏற்றிய வாகனத்தி;ல் ஜனாதிபதி
கொழும்பில் சுற்றுப்பணம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் போது நாடாளுமன்ற பாதையில் செல்லும் போது அமைச்சர் ஒருவரின்
பாதுகாப்பு தொடரணி, ஜனாதிபதி பயணித்த வாகனத்தை மோதும் அளவிற்கு கடந்து
சென்றது.
இதன் போது அமைச்சர்களின் வாகனங்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் தமது வாகனத்தை மோதும் அளவிற்கு சென்ற வாகனம் யாருடையது என
விசாரித்து போது அது பிரதியமைச்சர் கருணாவின் வாகனம் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து ஜனாதிபதி கருணாவின் பாதுகாப்பு வாகன தொடரணியின் மீது நடவடிக்கை எடுப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum