சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

நடிகருடன் மாயமான த்ரிஷா - ஐதராபாத்தில் பரபரப்பு

Go down

Sticky நடிகருடன் மாயமான த்ரிஷா - ஐதராபாத்தில் பரபரப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Mar 2011 - 16:14

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோழிகளுடன் குடித்து விட்டு கும்மாளம் போட்டதில் தொடங்கி, நட்சத்திர ஹோட்டல் குளியலறையில் நிர்வாண குளியல் போட்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய த்ரிஷாவைச் சுற்றி தினம் ஒரு சர்ச்சை வந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் பத்திரிகை�களைக் காட்டிலும் தெலுங்கு பத்திரிகைகள் �த்ரிஷா என்றாலே தனி குஷியுடன் கவர் ஸ்டோரிகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன், நடிகை த்ரிஷா பங்கேற்ற மிட்நைட் பார்ட்டி தொடர்பான சிறப்பு கட்டுரைக�ள்தான் கடந்த சில நாட்களாக தெலுங்கு பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.

ஐதராபாத் நகரில் நடந்த தீன் மார் படத்தின் இசை வெளீயீட்டு விழாவில் நடிகை த்ரிஷா, நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நேரத்தில் திடீ�ரென த்ரிஷா மாயமானார்.

அடுத்த சில நிமிடங்களில் பிரபாசும் எஸ்கேப். செல்போனில் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இருவரும் எங்கு போயிருப்பார்கள்? என்ன நடந்திருக்கும் என்பது விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களுக்கு தெரியாதா என்ன?

அது மிட்நைட் பார்ட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுலபமாக யூகித்துக் கொண்டு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற மிட்நைட் பார்ட்டிகளும், டேட்டிங் சமாச்சாரங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான் என்பதை இதனை பெரிது படுத்தத் தேவையில்லை, என்று படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நடிகருடன் மாயமான த்ரிஷா - ஐதராபாத்தில் பரபரப்பு

Post by நிலா on Sat 26 Mar 2011 - 16:30

:!.: :!.:
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum