சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

சமுகத்திற்கு சவால்....

Go down

Sticky சமுகத்திற்கு சவால்....

Post by ஹாசிம் on Sat 9 Apr 2011 - 11:37


வாழ்வுதராத உலகொன்றில்
வீதியில் வீசி எறியப்பட்டோம்
வீரென்று அழுவதை நிறுத்து
வலிமை உண்டென்று வாழ்ந்துகாட்டு

புத்தகம் கைபிடித்துப்
புத்தாடை அணிவித்து
பள்ளி செல்லாக்குழந்தைகளாய்
பசிதீர்க்கக் கல்லுடைக்கிறோம்

யாசகம் செய்யது
யார் தயவும் நாடாது
சமுகத்திற்கே சவால்விடுத்து
உன்பசியும் தீர்த்திடுவேன்

என் பிஞ்சுக்கரங்கள்
உடைப்பது கல்களாயினும்
கல்நெஞ்சக்காரர்களுக்கு
உணர்த்திடும் வேல்களாகிடும்

பார்முழுதும் என்போன்றே
பரந்து கிடக்கிறது - தினம்தினம்
வெந்தழுகிறது மனங்கள் - காயங்களுக்கு
மருந்திடத்தான் மனங்களில்லை
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சமுகத்திற்கு சவால்....

Post by நண்பன் on Sat 9 Apr 2011 - 13:36

கண்ணீர் சிந்தும் காட்சி ஹாசிம்
வரிகளும் அருமையாக உள்ளது
உங்கள் கற்பனையாக இருந்தாலும்
உண்மை நிலைக் கவிதை வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சமுகத்திற்கு சவால்....

Post by செய்தாலி on Sat 9 Apr 2011 - 14:40

சாட்டையடி கவிதை தோழரே
avatar
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Sticky Re: சமுகத்திற்கு சவால்....

Post by *சம்ஸ் on Sat 9 Apr 2011 - 20:51

உண்மையை ஊர்க்கமாக சொன்ன விதம் அருமை . கற்பனை என்றாலும் கண்ணை கலங்கவைத்த வரிகள் நண்பா. பிஞ்சுகளின் கண்ணீர் துடைக்க மனங்கள் இல்லையே.....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சமுகத்திற்கு சவால்....

Post by ஹாசிம் on Tue 12 Apr 2011 - 19:12

நன்றிகள் அனைவருக்கும் பின்னூட்டம் நல் வரிகளாய் நல்கியதில்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சமுகத்திற்கு சவால்....

Post by நண்பன் on Tue 12 Apr 2011 - 19:19

நீங்கள் தொடருங்கள் நண்பா உங்கள் வைர வரிகளை :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சமுகத்திற்கு சவால்....

Post by ஹாசிம் on Tue 12 Apr 2011 - 19:28

நண்பன் wrote:நீங்கள் தொடருங்கள் நண்பா உங்கள் வைர வரிகளை :,”,:

கண்டிப்பாக தொடர்கிறேன்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சமுகத்திற்கு சவால்....

Post by நண்பன் on Tue 12 Apr 2011 - 19:40

ஹாசிம் wrote:
நண்பன் wrote:நீங்கள் தொடருங்கள் நண்பா உங்கள் வைர வரிகளை :,”,:

கண்டிப்பாக தொடர்கிறேன்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சமுகத்திற்கு சவால்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum