சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by Nisha Yesterday at 21:32

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Yesterday at 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Yesterday at 20:23

» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
by ராகவா sri Yesterday at 20:12

» வர்ணமயத்தில் அழகிய A B C D E குழந்தைகளைக் கவரும் விதத்தில்
by ராகவா sri Yesterday at 20:10

» அழகிய இயற்கையோடு சேர்ந்து வாழ்வோம் ரசித்த புகைப்படங்கள்..
by ராகவா sri Yesterday at 20:07

» என்று வரும் – கவிதை
by ராகவா sri Yesterday at 20:06

» பொண்ணு என்ன படிச்சிருக்கு..?
by ராகவா sri Yesterday at 19:57

» ரகசிய கேமிராவில் படம் பிடிப்பாங்களாமே…!!
by ராகவா sri Yesterday at 19:56

» உன்னாலாதாண்டி நான் குடிக்கிறேன்….!
by ராகவா sri Yesterday at 19:55

» விஸ்கி ஃபேஸ் பேக்குகள்
by ராகவா sri Yesterday at 19:44

» அரைத்த மஞ்சளில் இருக்குது ஆயிரம் அதிசயம்
by ராகவா sri Yesterday at 19:40

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by ராகவா sri Yesterday at 19:35

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by ராகவா sri Yesterday at 19:33

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:25

» தமிழ் பாடல் வரிகள் / tamil-paadal-varigal
by ராகவா sri Yesterday at 19:21

» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
by ராகவா sri Yesterday at 19:14

» விவசாயி ...
by ராகவா sri Yesterday at 19:01

» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
by ராகவா sri Yesterday at 18:58

» முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்
by ராகவா sri Yesterday at 17:02

» உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!
by ராகவா sri Yesterday at 16:59

» இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )
by ராகவா sri Yesterday at 16:58

» குழந்தைகளின் குறும்புகளை இரசிப்போம்..விவாதம்.
by ராகவா sri Yesterday at 16:00

» ரீல் – ஒரு பக்க கதை
by ராகவா sri Yesterday at 15:55

» அசுரவதம்...ஆபாசம்
by ராகவா sri Yesterday at 15:50

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» இவள் என் மனைவி இல்லை…!!
by ராகவா sri Yesterday at 15:49

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:49

» வேலை – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:48

» சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
by நண்பன் Yesterday at 15:32

» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
by நண்பன் Yesterday at 15:31

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by rammalar Yesterday at 15:24

» வாழ்க தமிழ் பேசுவோர்! – கவிதை
by rammalar Yesterday at 15:23

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:21

» சொத்து – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 15:20

.

17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி

Go down

Sticky 17 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 29 Apr 2011 - 9:10

டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில கொல்கத்தா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
7 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி ஐந்தில் தோல்விகளைச் சந்தித்து தோல்வியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

முன்னதாக டொஸ் வென்ற டெல்லி கப்டன் சேவாக் களத்தடுப்பை தெரிவு செய்தார். இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியில் காலிஸ் 11, கோஸ்வாமி 22, கம்பீர் 18 என வேகமாக வெளியேறினார்.

இருப்பினும் பின்னர் வந்த திவாரி தனி நபராக நின்று டெல்லி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். 47 பந்துகளைச் சந்தித்த திவாரி ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாச 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா 148 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய டெல்லி அணியில் வார்னர் 2 ரன்களில் பாலாஜி பந்துவீச்சில் போல்டு ஆனார். 23 பந்துகளைச் சந்தித்த சேவாக் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 2 ஓவர்களில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை டெல்லிக்கு ஏற்பட்டது.

19வது ஓவரை வீச வந்த பிரெட் லீ இரண்டாவது பந்தில் மிக அற்புதமாக வேணுகோபாலை ரன் அவுட் ஆக்கினார். இறுதியில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து தோல்வி 17 ரன்களில் தோல்வி கண்டது. திவாரி ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum