சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

ஈரான் உதவியுடன் இலங்கையில் சேலைன் உற்பத்தி தொழிற்சாலை

Go down

Sticky ஈரான் உதவியுடன் இலங்கையில் சேலைன் உற்பத்தி தொழிற்சாலை

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 13 May 2011 - 10:33

வருடாந்தம்
u 83 இலட்சம் போத்தல்கள் கொள்வனவு
u 41 கோடி ரூபா செலவு

இலங்கையில் முதலாவது சேலைன் மருந்து உற்பத்தி தொழிற்சாலை ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஒத்துழைப்போடு நிர்மாணிக்கப்படவிருக்கின்றது-

இலங்கை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான சேலைன் மருந்துப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் நோக்கிலேயே இத்தொழிற்சாலை அமைக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய ஈரானின் இலங்கைத் தூதுவர் மஹ்மூத் ரஹீமி கொரூஜி இலங்கையில் சேலைன் மருந்து போத்தல் உற்பத்தி தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு நல்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஈரானிய தூதுவரின் அறிவிப்பை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறி சேன பெரிதும் வரவேற்றுப் பாராட்டினார்.

இலங்கை அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனைக்கென வருடாந்தம் 83 இலட்சத்து 26 ஆயிரத்து 535 சேலைன் போத்தல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. இதற்கென 40 கோடியே 50 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாக சுகாதார அமைச்சர் இச் சமயம் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான சகல சேலைன் மருந்து போத்தல்களும் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்கென பெருந்தொகை நிதியும் செலவிடப்படுகின்றது. அப்படி இருந்தும் சில சமயங்களில் இம்மருந்து போத்தல்கள் உரிய காலவேளையில் கிடைக்காதிருப்ப தாகவும் இங்கு அமைச்சர் கூறினார்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் சேலைன் மருந்து போத்தல் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு உதவ முன் வந்திருப்பது பெரிதும் வரவேற்கத் தக்கது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது ஈரானிலிருந்து மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த ஈரான் தூதுவர் கொரூஜி இலங்கைக்கும் ஈரானுக்குமிடையில் நீண்ட காலமாக நட்புறவு நிலவுகின்றது. என்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றது முதல் இவ்வுறவு மேலும் மேலும் வலுவடைந்துள்ளது. இலங்கையின் அபிவிருத்திக்குத் தேவையான சகல உதவி ஒத்துழைப்புக்களையும் நல்குவதற்கு ஈரான் அரசாங்கம் தயாராக உள்ளது என்றார்.

இப்பேச்சுவார்த்தையில் ஈரானின் முன்னணி சேலைன் உற்பத்திக் கம்பனியின் முகாமையாளரும் கலந்து கொண்டார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum