சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடாநாட்டில் அதிகரிப்பதாக விசனம் _

Go down

Sticky பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடாநாட்டில் அதிகரிப்பதாக விசனம் _

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 29 May 2011 - 13:48

யாழ். குடாநாட்டினில் என்றுமில்லாத அளவில் பெண்களுக்கெதிராக அதிகரிக்கும்,
பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பினில் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக குடாநாட்டிற்கு வெளியிலிருந்து வரும். முன்பின் அறிமுகமற்ற
நபர்கள் தொடர்பினில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது.


பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனக்கும் முறைப்பாடுகள்
தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருப்பதாக யாழ் அரச அதிபரும்
சுட்டிக்காட்டியுள்ளார். கோவைகள் முறைப்பாடுகளால் நிரம்பி வழிகின்றன.


தென்மராட்சி அரச வைத்தியசாலையொன்றில் அடைக்கலம் புகுந்துள்ள
யுவதியொருத்தியை எங்கு தங்க வைப்பதென்பதில் சாவகச்சேரிப் பொலிஸார் திண்டாடி
வருகின்றனர். தெற்கிலிருந்து வருகை தந்த, வாகன சாரதியொருவருடன் தொடர்பு
பட்டிருந்த குறித்த யுவதி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில்
குறித்த வாகனச்சாரதி தப்பித்து, தலைமறைவாகியுள்ள நிலையில், யுவதியும்
குடும்பத்தவர்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவர்,
இப்போது அரச வைத்தியசாலையில் அடைக்கலம் புகுந்துள்ளார்.


இதுவோர் உதாரணமேயெனச் சுட்டிக் காட்டும் சமூக ஆர்வலர்கள், இவ்வாறாக
ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டுள்ள யுவதிகளது எண்ணிக்கை, அண்மைக்காலங்களில்
அதிகரித்து வருவதாக கூறுகின்றனர். இவற்றினில் கணிசமானவை கலாச்சார மற்றும்
சமூகப் பொறுப்புக்கருதி மூடி மறைக்கப்பட்டு விடுவதாகவும் அத்தரப்புக்கள்
கூறுகின்றன.


யாழில் அண்மைக் காலங்களில் இளஞ் சமூகத்தினரிடையே அதிகரித்திருக்கும்
தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள் பின்னணியும் இதனுடன் தொடர்புபட்டேயுள்ளன.
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் சகல மட்டங்களிலும் பரவி வருவதாக
பொலிஸ் தரப்புக்களும் உறுதிப்படுத்துகின்றன. முறைப்பாடுகளும் பெருமளவில்
கிடைத்து வருவதாகவும் அவ்வட்டாரங்கள் கூறுகின்றன.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum