சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

ஜெயம் ராஜாவின் பிறந்தநாளிற்கு கேக் ஊட்டிய விஜய்

Go down

Sticky ஜெயம் ராஜாவின் பிறந்தநாளிற்கு கேக் ஊட்டிய விஜய்

Post by sadir on Tue 31 May 2011 - 18:04

வேலாயுதம் சூட்டிங்கில் "ஜெயம்" ராஜா தனது பிறந்தநாளை, விஜய் உள்ளிட்ட வேலாயுதம் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
டைரக்டர் "ஜெயம்" ராஜா, விஜய்யை வைத்து "வேலாயுதம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானியும், விஜய்யின் தங்கையாக சரண்யா மோகனும் நடிக்கின்றனர்.

சென்னை அருகேயுள்ள பின்னி மில்லில் "வேலாயுதம்" படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் "ஜெயம்" ராஜாவுக்கு இன்று பிறந்தநாள். அவரது பிறந்தநாளை கொண்டாட எண்ணிய விஜய், "ஜெயம்" ராஜாவுக்கு தெரியாமல், "சேட்டை சாதுவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்” என எழுதபட்ட வாசகங்களுடன் கூடிய கேக்கை சூட்டிங் ஸ்பாட்டில் வரவழைத்து, ராஜா உள்ளிட்ட அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பிறகு நடிகர் விஜய், ஒளிப்பதிவாளர் ப்ரியன் உள்ளிட்ட வேலாயுதம் படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் ராஜா. ராஜாவுக்கு மாலை அணிவித்து, கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் விஜய்.

ஏற்கனவே விஜய், படத்தின் நாயகி ஹன்சிகா மோத்வானி, ஒளிப்பதிவாளர் ப்ரியன், நடிகை சரண்யா மோகன் ஆகியோரின் பிறந்தநாளிலும், அவர்களுக்கு தெரியாமல் கேக் வரவழைத்து கொண்டாடி அவர்களை ஆச்சரியப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: ஜெயம் ராஜாவின் பிறந்தநாளிற்கு கேக் ஊட்டிய விஜய்

Post by sadir on Tue 31 May 2011 - 18:04

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: ஜெயம் ராஜாவின் பிறந்தநாளிற்கு கேக் ஊட்டிய விஜய்

Post by ஹம்னா on Tue 31 May 2011 - 19:30

:!+: :!+: மகிழ்ச்சி


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஜெயம் ராஜாவின் பிறந்தநாளிற்கு கேக் ஊட்டிய விஜய்

Post by பர்வின் on Tue 31 May 2011 - 19:45

மகிழ்ச்சி :flower:
avatar
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

Sticky Re: ஜெயம் ராஜாவின் பிறந்தநாளிற்கு கேக் ஊட்டிய விஜய்

Post by *சம்ஸ் on Tue 31 May 2011 - 21:13

:h birthday: :h birthday: :h birthday:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜெயம் ராஜாவின் பிறந்தநாளிற்கு கேக் ஊட்டிய விஜய்

Post by நண்பன் on Tue 31 May 2011 - 21:59

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜெயம் ராஜாவின் பிறந்தநாளிற்கு கேக் ஊட்டிய விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum