சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Yesterday at 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை பொலிஸார் தாக்கினர் என ஐ.தே.க குற்றச்சாட்டு

Go down

Sticky பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை பொலிஸார் தாக்கினர் என ஐ.தே.க குற்றச்சாட்டு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 1 Jun 2011 - 19:44

இலங்கையில் தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களில் அநேகமானோரின் அந்தரங்க உறுப்புக்களை இலக்கு வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியக் கலாநிதியுமான ஜயலத் ஜயவர்தன குற்றம் சாட்டி உள்ளார்.


இவர் எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசினார்.


அப்போதே இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.


இவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:-


" ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்களில் அதிகமானோரின் அந்தரங்க உறுப்புகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.


தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்களில் ஒரு தொகையினர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நாம் இவர்களை நேரில் சென்று பார்த்தோம். அந்தரங்க உறுப்புக்கள் மீது தாக்குதலுக்கு உள்ளான பெண் ஊழியர்கள் பலர் வெட்கம் காரணமாக வைத்தியசாலைக்கு வராமல் வீடுகளில் உள்ளார்கள். அத்தோடு அச்சம் காரணமாகவும் வைத்தியசாலைக்கு வர மறுக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் வைத்தியசாலையில் அரச உளவாளிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர். "
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum