சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சினிமா : கடைக்குட்டி சிங்கம்
by சே.குமார் Today at 7:11

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

.

ரகசிய சினேகிதா

Go down

Sticky ரகசிய சினேகிதா

Post by ஹாசிம் on Wed 1 Jun 2011 - 22:36


உள்ளம் கொள்ளை கொண்ட
சினேகிதா.......
உனைக் காணும் போதெல்லாம்
பட படக்கிறது என்னிதையம்
பதைக்கிறது என் தேகம்
துடிக்கிறது என் நாவு
சொல்ல விடாமல் தடுக்கிறது
உதடுகள் மட்டும்
உன் சினேகம் கெட்டுவிடுமோ
என்பதற்காய்.........
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ரகசிய சினேகிதா

Post by மீனு on Thu 2 Jun 2011 - 9:24

சிநேகம் கெட்டு விடாது
சொன்னால் பல்லெல்லாம்
கொட்டி விடும்

ஐ காதலா?
நல்லா இருக்கு நட்பே சிறந்தது
உங்கள் கவிதை அருமை
ஹாசிம் அன்பு வாழ்த்துக்கள்.
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: ரகசிய சினேகிதா

Post by ஜிப்ரியா on Thu 2 Jun 2011 - 9:31

சொல்ல விடாமல் தடுக்கிறது
உதடுகள் மட்டும்
உன் சினேகம் கெட்டுவிடுமோ
என்பதற்காய்.........

வாவ் அழகான வரிகள்...சொல்லிப் பாருங்க எதுவும் கெட்டு விடாது.. :!+: :!+: :!+: :!+: :!+:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ரகசிய சினேகிதா

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 2 Jun 2011 - 9:58

ரசிக்க முடிகிறது கவிதை




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ரகசிய சினேகிதா

Post by நண்பன் on Thu 2 Jun 2011 - 14:05

ரகசிய சிநேகித கவிதை
மிகவும் அருமை சும்மா சொல்லி பாருங்கள் ஹாசிம் அடி வந்தா ஓடிடுங்க அதற்கு நான் பொறுப்பல்ல :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ரகசிய சினேகிதா

Post by ஹாசிம் on Fri 3 Jun 2011 - 2:13

மீனு wrote:சிநேகம் கெட்டு விடாது
சொன்னால் பல்லெல்லாம்
கொட்டி விடும்

ஐ காதலா?
நல்லா இருக்கு நட்பே சிறந்தது
உங்கள் கவிதை அருமை
ஹாசிம் அன்பு வாழ்த்துக்கள்.

நன்றி மீனு
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ரகசிய சினேகிதா

Post by ஹாசிம் on Fri 3 Jun 2011 - 2:15

jiffriya wrote:
சொல்ல விடாமல் தடுக்கிறது
உதடுகள் மட்டும்
உன் சினேகம் கெட்டுவிடுமோ
என்பதற்காய்.........

வாவ் அழகான வரிகள்...சொல்லிப் பாருங்க எதுவும் கெட்டு விடாது.. :!+: :!+: :!+: :!+: :!+:

சிநேகம் என்றும் பேணிட காதலை தூரமாக்கி வைக்க வேண்டும்
காதலென்ற எதிர்பார்ப்பு வந்துவிட்டால் நிச்சயமாக நட்பு கெட்டுவிடும்

நன்றி நன்றி
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: ரகசிய சினேகிதா

Post by *சம்ஸ் on Fri 3 Jun 2011 - 9:57

காதல் வந்தால் சொல்லி விடுங்கள் ஹாசிம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ரகசிய சினேகிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum