சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தேன் விற்பனையிலும் மோசடியா?

Go down

Sticky தேன் விற்பனையிலும் மோசடியா?

Post by நண்பன் on Fri 3 Jun 2011 - 10:11


தேன் பலதரப்பட்ட நோய்களை குணமாக்கும், இயற்கை அன்னை தந்த ஒரு தெய்வீக ஒளடதம் என்று சம்பிரதாயபூர்வமாக கீழைத்தேய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

சுதேச மற்றும் ஆயுர்வேத வைத்தியர்களும் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு தேக்கரண்டி தேனை விழுங்கினால் சகல நோய்களும் குணமாகும் என்றும் உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்து, தேன் சாப்பிடுபவர்கள் கட்டான உடலமைப்பை பெறுவார்களென்றும் ஆலோசனை கூறுவதுண்டு. நீரிழிவு, இரத்த அழுத்தம், பாரிச வாதம் போன்ற பலதரப்பட்ட நோய்களை குணமாக்கும் வலுமிக்கதாக, இயற்கையாக தேனீக்களால் சேகரிக்கப்படும் தேன் இருக்கிறதென்று சிபாரிசு செய்வார்கள்.

இன்று மேற்கத்திய நாடுகளின் வைத்தியர்கள் கூட தேனை ஒரு மருந்தாக பயன்படுத்துவதில் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். இதனால் மேற்கத்திய நாடுகளின் மருந்து தயாரிக்கும் பல்தேச நிறுவனங்கள் தேனை போத்தல்களில் அடைத்து, அதற்கு வைத்திய பெயர்களை சூட்டி விற்பனை செய்தும் பெருமளவு இலாபமீட்டுகின்றன.

தேனை விற்பனை செய்யும் தரகர்களும், பல்தேச நிறுவனங்களும் தேனை மையமாக வைத்து, கோடிக்கணக்கில் இலாபம் திரட்டுகின்ற போதிலும், பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கி தேன் கூடுகளை அண்டி தேனை எடுத்துவரும் வேடுவ சமூகத்தினரோ அல்லது கிராமிய மக்களோ இதனால் அதிகம் சம்பாதிப்பதில்லை.

இன்று இயற்கையான தேனுக்கு சந்தையில் இருக்கும் வரவேற்பை சில சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, சீனியினால் தயாரிக்கும் தேனை கலப்படம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். இவ்விதம் சீனியைக் கரைத்து இயற்கையான தேனைப் போன்று தயாரித்த 800லீற்றர் போலித் தேனை வவுனியா பொலிஸாரும், பொதுசுகாதார பரிசோதகர்களும் இப்போது கண்டுபிடித்து, மோசடி வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளார்கள்.

தேன் என்ற இயற்கையான ஒளடகத்தை கலப்படம் செய்யும் சில சமூக விரோதிகளுக்கு கடுமையான தண்டனைகளை விதித்தால் தான் அவர்கள் திருந்தி நடப்பார்கள். எனவே, இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதங்களை மாத்திரம் விதிப்பது நல்லதல்ல.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தேன் விற்பனையிலும் மோசடியா?

Post by *சம்ஸ் on Fri 3 Jun 2011 - 13:19

பகிர்விற்க்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum