சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

Go down

Sticky எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

Post by நண்பன் on Wed 15 Dec 2010 - 14:21

தோற்றம் - 17/1/1917
பிறந்த இடம் - கண்டி - இலங்கை
தந்தை பெயர் - திரு. கோபாலமேணன்
தாயார் பெயர் - திருமதி. சத்தியபாமா
சகோதரர் பெயர் -திரு.எம்.ஜி.சக்கரபாணி
பள்ளியின் பெயர் -கும்பகோணம் ஆணையடி பள்ளி.
படிப்பு -3-ம் வகுப்பு
கலை அனுபவம் -7 வயது முதல்
நாடக அனுபவம் -1924 முதல் 1963 வரை - 40 வருடங்கள்
சென்னை வருகை -சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில்-1932 யானைகவுனி
சென்னையில் முதலில் வசித்த இடம் -பங்காரம்மாள் வீதி
திரையுலகில் அறிமுகம் செய்தவர் -திரு.கந்தசாமி முதலியார்
திரை உலக அனுபவம் -1934 முதல் 1977 வரை - 44 வருடங்கள்.
நடித்து வெளிவந்த படங்கள் -137 படங்கள்
கதாநாயகனாக நடித்த திரைப் படங்கள் -115 படங்கள்
முதல் படம் வெளியான தேதி -28/03/1936 - சதிலீலாவதி
முதல் வேடம் -காவல் துறை அதிகாரி - சதிலீலாவதி
முதல் கதாநாயகன் வேடம் -ராஜகுமாரி - ஜுபிடர் நிறுவனம்
100 வது படம் -ஒளி விளக்கு - 20/09/1968
கடைசி படம் வெளியான தேதி -14/01/1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
மறைவுக்கு பின் வெளியான படம் -அவசர போலீஸ் 100
அரசியல் அனுபவம் -1933 முதல் 1987 வரை - 55 ஆண்டுகள்
முதன் முதலாக இருந்த இயக்கம் -இந்திய தேசிய விடுதலை காங்கிரஸ்
தி.மு.க.வில் இருந்த ஆண்டுகள் -1950 முதல் 1972 வரை
அ.தி.மு.க. துவங்கிய ஆண்டு -1972
தமிழக முதல்வரானது -1977 முதல் 1987 வரை - 11 வருடங்கள்
சென்ற வெளிநாடுகள் -மலேஷியா, இலங்கை, பர்மா, சிங்கப்பூர்,ஹாங்காங், பாங்காக், தாய்லாந்து, ஜப்பான்,பிரான்ஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, லண்டன்,ரஷ்யா, அமெரிக்கா, மொரீஷியஸ்.
மறைவு -24/12/1987


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

Post by எந்திரன் on Thu 16 Dec 2010 - 11:33

இலங்கையில் 3ம் வகுப்பு படித்து இந்தியாவில் ஆட்சி செய்தார் நல்ல திறண் வாழ்த்துக்கள் அறியாத்தகவல்! :”@:
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

Post by kalainilaa on Thu 16 Dec 2010 - 13:13

:”@: :”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

Post by நண்பன் on Thu 16 Dec 2010 - 13:19

எந்திரன் (Thu Dec 16, 2010 8:33 am) wrote:இலங்கையில் 3ம் வகுப்பு படித்து இந்தியாவில் ஆட்சி செய்தார் நல்ல திறண் வாழ்த்துக்கள் அறியாத்தகவல்! :”@:
:“: :“:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

Post by நண்பன் on Thu 16 Dec 2010 - 13:19

kalainilaa (Thu Dec 16, 2010 10:13 am) wrote: :”@: :”@:
:];: :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum