சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வாழ்வின் நிஜங்கள் – களக்காடு வ. மாரி சுப்பிரமணியன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள் — கவிஞர் அரங்க.கோவிந்தராஜன்
by rammalar Today at 20:25

» வாழ்வின் நிஜங்கள்- கவிஞர் சூடாமணி
by rammalar Today at 20:24

» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
by rammalar Today at 20:23

» **வாழ்வின் நிஜங்கள்’- கவிஞர் ராமக்ருஷ்
by rammalar Today at 20:23

» ‘வாழ்வின் நிஜங்கள் -பெருவை பார்த்தசாரதி
by rammalar Today at 20:22

» ‘வாழ்வின் நிஜங்கள் -இனிய தமிழ் செல்வா
by rammalar Today at 20:22

» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
by rammalar Today at 20:21

» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
by rammalar Today at 20:20

» கெட்டவனுக்கும் நல்லது செய்!
by rammalar Today at 20:19

» காதல் பற்றிய பேச்சுக்களுக்கு நயன்தாரா விளக்கம்
by rammalar Today at 20:06

» சிம்புவுடன் அதே ஜோடி!
by rammalar Today at 20:05

» நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.
by rammalar Today at 20:04

» அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை எட்டிய 3 வயது தமிழக சிறுமி
by rammalar Today at 19:54

» நெடுநாளைய கனவு..
by rammalar Today at 19:34

» நினைவுச் சுடர் !: அமுதம்!
by rammalar Today at 19:20

» முத்துக் கதை: உபத்திரவம்!
by rammalar Today at 19:19

» சும்மாயிருக்கும் போது….
by rammalar Today at 19:17

» பிள்ளையார் பெயரில் அமைந்த ஊர்
by rammalar Today at 19:06

» ஆவணி மாத வளர்பிறை மிகுந்த முக்கியத்துவம் பெறுவது ஏன்?
by rammalar Today at 19:06

» நற்செயலை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்!
by rammalar Today at 19:02

» கனா படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
by rammalar Today at 19:00

» பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!
by rammalar Today at 18:58

» விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!
by rammalar Today at 18:57

» சேனையின் நுழைவாயில்.
by ராகவா sri Today at 18:14

» உஷார் மாப்பிள்ளை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 12:05

» கொஞ்சம் மூளைக்கும் வேலை கொடுங்கள்.. விடை என்ன ?
by ராகவா sri Yesterday at 19:09

» பாசக்கார பய – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 16:00

» பிபி, சுகர் இருக்கிறதுக்கான அறிகுறி…!!
by பானுஷபானா Yesterday at 15:48

» சின்ன வீடு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:47

» சொத்து – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 15:45

» ரீல் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:15

» வேலை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 13:14

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:43

» கடி ஜோக்ஸ்
by ராகவா sri Thu 16 Aug 2018 - 20:23

.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சா முன்னேற்றம்

Go down

Sticky சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சா முன்னேற்றம்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 6 Jun 2011 - 17:14

பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இரட்டையர் இறுதிப் போட்டியில் நுழைந்ததால் சானியா மிர்சாவின் இரட்டையர் தரநிலை 14 ம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.
மேலும் சானியா, அவரது ரஷ்ய ஜோடி வெஸ்னினா இணைக்கு உலகத் தரநிலையில் 3 ம் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல்லில் நடைபெறும் உலக மகளிர் சர்வதேச டென்னிஸில் சானியா, வெஸ்னினா ஜோடிக்கு 3 ம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

3606 புள்ளிகள் பெற்று 3 ம் இடம் வழங்கப்பட்டுள்ளதால் இஸ்தான்புல்லில் நடைபெறும் போட்டிக்கு முதல் 4 தரநிலை வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் போட்டியில் சானியா, வெஸ்னினா ஜோடி கலந்து கொள்கிறது.

ஒற்றையர் தரவரிசையில் சானியா மிர்சா 72 வது இடத்திலிருந்து 58 வது இடத்திற்கு உயர்ந்துள்ளார். ஆடவர் இரட்டையரில் ரோஹன் போபண்ணாவுக்கு 10 ம் இடம் கிடைத்துள்ளது. லியாண்டர் பயஸ் 11 வது இடத்திற்கு இறங்க, மகேஷ் பூபதி 5 ம் இடத்தைத் தக்கவைத்துள்ளார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சா முன்னேற்றம்

Post by ஹம்னா on Mon 6 Jun 2011 - 18:48

:!+: :];:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum