சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:36

» அப்படித்தான் நானும்! - கவிதை
by பானுஷபானா Tue 10 Jul 2018 - 15:34

» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)
by பானுஷபானா Wed 4 Jul 2018 - 12:44

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by பானுஷபானா Fri 29 Jun 2018 - 14:46

» ஞாபகம் - கவிதை
by பானுஷபானா Sat 23 Jun 2018 - 14:49

» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை
by பானுஷபானா Thu 21 Jun 2018 - 10:47

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன் Wed 20 Jun 2018 - 16:17

» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:33

» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா!
by rammalar Sat 16 Jun 2018 - 17:25

» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்
by rammalar Sat 16 Jun 2018 - 17:22

» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்
by rammalar Sat 16 Jun 2018 - 17:21

» சினி துளிகள்!
by rammalar Sat 16 Jun 2018 - 17:19

» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை
by rammalar Sat 16 Jun 2018 - 17:18

» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
by rammalar Sat 16 Jun 2018 - 17:17

» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா
by rammalar Sat 16 Jun 2018 - 17:14

» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை
by rammalar Sat 16 Jun 2018 - 17:13

» இருவர் ஒப்பந்தம் – சினிமா
by rammalar Sat 16 Jun 2018 - 17:09

» இனிய காலை வணக்கம்....
by rammalar Sat 16 Jun 2018 - 17:06

» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்
by rammalar Sat 16 Jun 2018 - 10:54

» கன்றை இழந்த வாழை
by பானுஷபானா Thu 14 Jun 2018 - 9:34

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by பானுஷபானா Mon 11 Jun 2018 - 13:51

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by பானுஷபானா Fri 8 Jun 2018 - 10:59

» அறிவியல்....(கவிதை)
by பானுஷபானா Tue 5 Jun 2018 - 12:29

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

.

தலைவர் பேசுறது வெறும் பன்ச் இல்லேப்பா… பாடம்!

Go down

Sticky தலைவர் பேசுறது வெறும் பன்ச் இல்லேப்பா… பாடம்!

Post by எந்திரன் on Wed 15 Dec 2010 - 17:28

சூப்பர் ஸ்டார் சினிமாவில் கூறும் பன்ச்கள் கைத்தட்டி ரசிக்க மட்டுமல்ல… வாழ்க்கையிலும், வணிகத்திலும் பின்பற்றவேண்டிய தாரக மந்திரம் என்பது தற்போது உணர்த்தப்பட்டுள்ளது.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: தலைவர் பேசுறது வெறும் பன்ச் இல்லேப்பா… பாடம்!

Post by எந்திரன் on Wed 15 Dec 2010 - 17:28

வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் கூறும் பன்ச் டயலாக்குகளில் பொதிந்துள்ள நிர்வாகவியல் மற்றும் மேலாண்மை கருத்துக்கள் தற்போது புத்தகமாக வெளியாகியுள்ளது. மேட்ரிக்ஸ் பிசினஸ் சர்வீசஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் பி.சி.பாலசுப்ரமணியம் மற்றும் டாலண்ட் மாக்சிமஸ் எனும் மனித வள மேலாண்மை நிறுவனத்தை நடத்திவரும் ராஜா கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து இந்த புதிய முயற்சிக்கு செயல்வடிவம் கொடுத்து அதை வெற்றிகரமாக வெளியிட்டும் உள்ளனர். ரஜினியின் பன்ச் தந்திரம் – (மேனேஜ்மென்ட் மந்திரங்கள், பிசினஸ் யுக்திகள்!) என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது.

இவர்களில் கிருஷ்ணமூர்த்தி வேறு யாரும் அல்ல. ‘கிட்டி’ என்றழைக்கப்படும் பிரபல நடிகர் தான். சூப்பர் ஸ்டாருடன் பல படங்களில் நடித்திருக்கிறார். பாட்ஷாவில் டி.ஐ.ஜி.யாகவும் நடித்திருக்கிறார்.
தினசரிக் கூலி தொழிலாளி முதல் ஒரு மிகப் பெரிய நிறுவனத்தின் இயக்குனர் வரை ரஜினியின் பன்ச் டயலாக்குகளுக்கு வரவேற்பு உள்ளது. அவற்றை சாதாரண பன்ச் டயலாக்குகளாக மட்டும் யாரும் பார்ப்பதில்லை. அவற்றை உற்சாகமூட்டும் தூண்டு கோளாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.
“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” – மேலோட்டமாக பார்த்தால் இது பன்ச். ஆனால் ஆழமாக பார்த்தல் இது உணர்த்தும் அர்த்தம் புரியும். “எதையும் அழுத்தம் திருத்தமாக நறுக்கென்று சொல்லவேண்டும்’; என்பது தான் இது உணர்த்தும் பொருள்.
கதம் கதம் – முடிஞ்சுது முடிஞ்சு போச்சு…. – இது உணர்த்தும் அர்த்தம் தெரியுமா? “சும்மா, விட்டு தள்ளுப்பா… நடந்தது நடந்து போச்சு. இனி ஆகவேண்டியதை பாரு” – எத்துனை யாதார்த்தம் இந்த வார்த்தைகள்!!!!
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. அப்படி கஷ்டப்படாம கிடைக்கிறது என்னைக்குமே நிலைக்காது – இதன் அர்த்தம்? Simple…. “No pains… no gains”!
இது போன்ற சூப்பர் ஸ்டாரின் பல பன்ச் டயலாக்குகளை ஆராய்ந்து நூலாசிரியர்கள் அவற்றில் புதைந்துள்ள பேருண்மைகளை, நிர்வாகம் மற்றும் மேலாண்மை பாடங்களாக நமக்கு தந்துள்ளனர். மேலே படிச்ச மூணு பன்ச்சே இத்துனை சுவாரஸ்யமா இருக்கே… இந்த முழு புக் எவ்ளோ சுவாரஸ்யமா இருக்கும்?
மிகவும் பாராட்டவேண்டிய முயற்சி இது
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: தலைவர் பேசுறது வெறும் பன்ச் இல்லேப்பா… பாடம்!

Post by எந்திரன் on Wed 15 Dec 2010 - 17:29

இந்நூலின் வெளியீட்டுவிழா சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் உள்ள ஒடிசி வளாகத்தில் நடைபெற்றது. முதல் பிரதியை இயக்குனரும் சூப்பர் ஸ்டாரின் குரு நாதருமான திரு.கே.பாலச்சந்தர் வெளியிட, சின்னத்திரை அரசி திருமதி.ராதிகா சரத்குமார் பெற்றுக்கொண்டார். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மேற்படி நூல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த பக்கங்கள் : 133 (திருக்குறள் அதிகாரம் போலல்லவா இருக்கு…!) தமிழ் பதிப்பின் விலை : ரூ.80/- ஆங்கிலப் பதிப்பின் விலை ரூ.125/-
கீழ்கண்ட இணைய முகவரியில் இந்த நூல் கிடைககும் :
https://www.nhm.in/shop/P.C.Balasubramanian-Raja-Krishnamoorthy.html
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: தலைவர் பேசுறது வெறும் பன்ச் இல்லேப்பா… பாடம்!

Post by kalainilaa on Thu 16 Dec 2010 - 0:12

://:-:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: தலைவர் பேசுறது வெறும் பன்ச் இல்லேப்பா… பாடம்!

Post by எந்திரன் on Thu 16 Dec 2010 - 11:38

கண்ணா நான் ஒரு தடவ சொன்னா 100தடவ சொன்ன மாதிரி சும்மா அதிருதுல்ல ஹா ஹா கண்ணுகளா நான் உங்கள் வீட்டுப்பிள்ளை நன்றி.
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: தலைவர் பேசுறது வெறும் பன்ச் இல்லேப்பா… பாடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum