சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மர்மம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:21

» தோஷம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Today at 16:15

» வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்
by பானுஷபானா Today at 16:11

» ரெண்டாங் கல்யாணம் செய்தத சொல்லவே இல்லை…!!
by rammalar Today at 11:35

» நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
by rammalar Today at 11:32

» அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
by rammalar Today at 11:32

» மும்முறை ரெய்டுதான் நடக்கிறது மன்னா…!
by rammalar Today at 11:30

» பல்லவர் ஆட்சி ஏன் வீழ்ச்சி அடைந்தது..?
by rammalar Today at 11:29

» இது குடிகாரங்களுக்கான ‘ஆப்’…!
by rammalar Today at 11:28

» கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
by rammalar Today at 11:27

» நம்ம தலைவர் பேசத்தெரியாம பேசறார்...!!
by rammalar Today at 11:25

» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Thu 20 Sep 2018 - 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Thu 20 Sep 2018 - 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

.

பார்ட்டி - பப்பில் ஆட விரும்பாத ப்ரியா ஆனந்த்

Go down

Sticky பார்ட்டி - பப்பில் ஆட விரும்பாத ப்ரியா ஆனந்த்

Post by sadir on Mon 6 Jun 2011 - 18:22

கொலிவுட்டில் நாயகன் ஜெய் உடன் "வாமனன்" , "புகைப்படம்" ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ப்ரியா ஆனந்த்.
இயக்குனர் ஜெயேந்திரா இயக்கியுள்ள தமிழ் - தெலுங்கு இரு மொழிகளில் "180" படத்தில் நாயகன் சித்தார்த், நித்யா ஆகியோருடன் நடித்துள்ளார்.



நான் சித்தார்த், நித்யா மூன்று பேரும் இணைந்து நடித்துள்ளோம். எனக்கும் நித்யாவுக்கும் படத்தில் முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் ஜெயேந்திரா நடிக்க வைத்துள்ளார். எங்களின் கதாபாத்திரங்களை அழகாக இயக்குனர் வடிவமைத்துள்ளார்.

படத்தில் வரும் என் கதாபாத்திரத்திற்காக இரு மொழிகளில் பேசி நடித்துள்ளேன். என் குரல், கதாபாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளது என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. நான் திருமணமாகாத இளம்பெண். சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

தம் அடிப்பதில்லை, தண்ணி அடிப்பதில்லை. அதிர, அதிர சப்தமாக இசை கேட்டு, பார்ட்டி, பப்னு போய் தலை தெறிக்க ஆடுவதில்லை. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல படங்களை பார்த்து ரசிப்பேன் என்றும் ப்ரியா ஆனந்த் கூறியுள்ளார்.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: பார்ட்டி - பப்பில் ஆட விரும்பாத ப்ரியா ஆனந்த்

Post by sadir on Mon 6 Jun 2011 - 18:22

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum