சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல குணசித்திர நடிகர் கேப்டன் ராஜு திடீர் மரணம்
by rammalar Yesterday at 11:53

» சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் விழிப்புணர்வுக் குறும்படத்தில் நடித்துள்ள விக்ரம்
by rammalar Yesterday at 11:52

» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
by rammalar Yesterday at 11:50

» பிறந்த தேதி – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:36

» அரை உப்பு – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:35

» குழந்தை – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:34

» அடையாளம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Mon 17 Sep 2018 - 15:33

» தோஷம் - ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:31

» அஜாக்கிரதை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:28

» ஒரு நிமிடக் கதை: தயக்கம்
by rammalar Sun 16 Sep 2018 - 11:27

» முள்! – சிறுவர் கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:25

» ’மார்க் முக்கியமா, ரேங்க் முக்கியமா’- 10 செகண்ட் கதைகள்
by rammalar Sun 16 Sep 2018 - 11:23

» தீர்க்கதரிசி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:21

» மர்மம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:20

» கடமை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:19

» ஆந்தை – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:18

» கேள்வி – ஒரு பக்க கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» கண்காட்சி – ஒரு பக்க கதை Post new topic Reply to topic
by rammalar Sun 16 Sep 2018 - 11:17

» நாளை என்பது – படக்கதை
by rammalar Sun 16 Sep 2018 - 11:16

» விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
by ராகவா sri Sat 15 Sep 2018 - 20:21

» பொறுமைக்குப் பரிசு
by பானுஷபானா Sat 15 Sep 2018 - 15:46

» சிரிப்பு – கவிதை (வித்யாசாகர்)
by பானுஷபானா Fri 14 Sep 2018 - 14:24

» கூன் நிமிர்ந்தது
by rammalar Thu 13 Sep 2018 - 18:26

» சங்காசுர வதம்
by rammalar Thu 13 Sep 2018 - 18:25

» அருள் தரும் இறை நிழல்
by rammalar Thu 13 Sep 2018 - 18:24

» கல்வி வரமருளும் கணக்க விநாயகர் எனும் வாதாபி கணபதி
by rammalar Thu 13 Sep 2018 - 12:57

» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
by rammalar Thu 13 Sep 2018 - 12:47

» உறவுகளாய் வாழ்வோம் – கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 13:48

» குதூகலம் – புதுக்கவிதை
by பானுஷபானா Mon 10 Sep 2018 - 12:29

» காதல் மழை – புதுக்கவிதை
by பானுஷபானா Sat 8 Sep 2018 - 12:55

» அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா – அனிருத்
by rammalar Fri 7 Sep 2018 - 19:04

» மச்சான் வார்த்தை உருவான ரகசியம் பற்றி கூறிய நமீதா
by rammalar Fri 7 Sep 2018 - 19:03

» காமெடி நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்
by rammalar Fri 7 Sep 2018 - 19:02

» பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காலமானார்!
by rammalar Fri 7 Sep 2018 - 19:01

» ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -கவிஞர் முத்துலிங்கம்
by rammalar Fri 7 Sep 2018 - 19:00

.

ஆபாசம் இல்லாத கவர்ச்சியில் நடிப்பேன்: பூனம் பாஜ்வா

Go down

Sticky ஆபாசம் இல்லாத கவர்ச்சியில் நடிப்பேன்: பூனம் பாஜ்வா

Post by sadir on Wed 8 Jun 2011 - 18:19

ஐந்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ள பூனம் பாஜ்வா தற்போது கவர்ச்சி குளத்தில் குதித்துள்ளார்.
"எதிரி எண் 3" படத்தில் அவர் முழுமையான கவர்ச்சியில் நடித்துள்ளாராம்.



இதுவரை பூனம் பாஜ்வாவுக்கு தமிழில் பெரிய பெயர் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் நல்ல அழகும், நடிப்பும் இருந்தும் கூட அவர் பெரிய நடிகையாக உயராமல் உள்ளார். இதற்கு பூனமும் ஒரு காரணம்.

தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை அவர் ஏற்பதில் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கவர்ச்சி காட்டுவதிலும் அவர் சுணக்கம் காட்டி வந்தார். கவர்ச்சி காட்டித்தான் வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. நான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதினால் என்னிடம் வரட்டும், நான் நடித்துக் கொடுக்கத் தயார், சம்பளத்தைக் கூட நான் பெரிதாக எதிர்பார்க்கவில்லை என்று கூறி வந்தார் பூனம்.

இந்த நிலையில் தற்போது திடீரென தனது கொள்கையை தளர்த்தி, உடைகளையும் தளர்த்தத் தொடங்கி விட்டார் பூனம். "எதிரி எண் 3" படத்தில் அவர் கவர்ச்சி கோலத்தில் புது அவதாரம் பூண்டுள்ளாராம். இப்படத்துக்காக சமீபத்தில் கவர்ச்சிகரமான புகைப்பட பகுதியை நடத்தி முடித்துள்ளார் பூனம். இப்படத்தில் ஸ்ரீகாந்துடன் இணைந்து நடிக்கிறார் பூனம். தனது புதிய அவதாரம் குறித்து பூனம் கூறுகையில், இதை செய்முறை என்று கூற முடியாது. இதுபோன்ற ஒரு புகைப்பட பகுதிக்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன் என்பதே உண்மை.

ஒரு நடிகையாக நான் என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். புதிய தோற்றம் எனக்கேப் பிடித்துள்ளது. மேலும் கவர்ச்சிகரமாகவும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க விரும்பினேன். அதற்காகத்தான் இந்த புதிய கோலம். இது கவர்ச்சி தானே தவிர ஆபாசமாக இருக்காது. அப்படி நான் நடிக்கவும் மாட்டேன் என்கிறார் பூனம். புதிய அவதாரத்துடன் புதுப் பட வாய்ப்புகளை பாய்ந்து பிடிக்கத் தயாராகி விட்டாராம் பூனம்.
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: ஆபாசம் இல்லாத கவர்ச்சியில் நடிப்பேன்: பூனம் பாஜ்வா

Post by sadir on Wed 8 Jun 2011 - 18:19

avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: ஆபாசம் இல்லாத கவர்ச்சியில் நடிப்பேன்: பூனம் பாஜ்வா

Post by நண்பன் on Wed 8 Jun 2011 - 21:55

இத நாங்க நம்பணும் சரிம்மா சரி நடிங்க அப்றம் பார்க்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93922
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆபாசம் இல்லாத கவர்ச்சியில் நடிப்பேன்: பூனம் பாஜ்வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum